|
ஆக்கம்: வா.கி.குமார்
|
|
19. ஜூலை 2008 19:42 |
|
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கவுள்ளநிலையில், ஆளும் கூட்டணிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தமக்கு ஆதரவு திரட்டுவதில் தீவிரம் காட்டியியுள்ளன.
|
|
விபரம்
|