22. November 2008 07:09
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
4. October 2008 12:47
15. October 2008 12:52
29. September 2008 22:52
27. August 2008 15:01
21. August 2008 23:30
இந்திய செய்திகள்
கன்னடமும் செம்மொழி: தமிழக அரசு எதிர்க்கவில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
11. August 2008 15:09

tamilnadu_goverment.jpgகன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து அளிப்பதில் தமிழக அரசுக்கென்று தனியாக எந்தக் கருத்தும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

விபரம்
 
அந்தமானில் ஏற்பட்டதன் எதிரொலி: சென்னையில் 2 முறை நிலநடுக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
11. August 2008 14:30

அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் எதிரொலியாக சென்னையிலும் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

விபரம்
 
தமிழக கூட்டணி பற்றி 25-ந் தேதிக்கு மேல் முடிவு கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
10. August 2008 04:36

தமிழகத்தில் பா.ஜ.க.-காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுடன் உறவு இல்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறினார்கள். தமிழக கூட்டணி பற்றி 25-ந் தேதிக்குமேல் முடிவு எடுப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விபரம்
 
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 12 இலங்கை மீனவர்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
10. August 2008 04:11

fiser.jpgஇந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 12 இலங்கை மீனவர்கள் தூத்துக்குடி தெர்மல் நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

விபரம்
 
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்னிஸ்டு நீடிக்குமா?மாநில செயலாளர் தா.பாண்டியன் பேட்டி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
9. August 2008 19:46
 தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்ïனிஸ்டு கட்சி நீடிக்குமா? என்பதற்கு அந்த கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பதில் அளித்தார்.
விபரம்
 
சேதுசமுத்திர திட்டம் நிறைவேறாவிட்டால் தமிழகத்திற்குதான் நஷ்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
9. August 2008 13:30

karunanidhi-3.jpgசேதுசமுத்திர திட்டம் நிறைவேறாவிட்டால் தமிழகத்திற்குதான் நஷ்டம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

விபரம்
 
விடுதலைப்புலிகளின் ஆயுத பயிற்சி `கேசட்': தீவிரவாதிகளிடம் சிக்கியது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
9. August 2008 13:23

அண்மையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம், விடுதலைப்புலிகளின் ஆயுத பயிற்சி `சி.டி. கேசட்' சிக்கியது.

விபரம்
 
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
8. August 2008 07:37

கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்தது சட்டவிரோதம் என்பதால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

விபரம்
 
3 அமைச்சர்கள் மீதான புகாரில் உண்மை இல்லை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா பதவி நீக்கம் ஏன்? - கருணாநிதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
8. August 2008 06:49

karunanidhi-3.jpgதமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது கூறப்பட்ட புகாரில் உண்மை இல்லை என்றும், என்.கே.கே.பி.ராஜா மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

விபரம்
 
இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
8. August 2008 06:45

rice_japan.jpgஇலங்கைக்கு அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விபரம்
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கு விடுதலை செய்யக்கோரி நளினி மனு விசாரணை தள்ளிவைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
7. August 2008 13:33

ind_high_court.jpgராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 148 - 168 / 352