22. November 2008 07:19
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
4. October 2008 12:47
21. August 2008 23:30
12. October 2008 00:13
13. October 2008 13:01
இந்திய செய்திகள்
இமாச்சலப்பிரதேசம்: கோயில் கூட்ட நெரிசலில் 120 பேர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
3. August 2008 19:06

இமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனாதேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 120 பக்தர்கள் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

விபரம்
 
இந்திய- பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்: இரு நாட்டுத் தலைவர்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
3. August 2008 11:45
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாகத் தடைப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் மீண்டும் ஏற்பட்டுள்ளன.
விபரம்
 
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வற்புறுத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
2. August 2008 11:58

man-raja.jpgகொழும்பு நகரில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

விபரம்
 
`மர்ம' கடிதம் :அரசு கேபிள் டி.வி.க்கு எதிராக வெடிகுண்டு மிரட்டல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
2. August 2008 11:43

tamilnau_police.jpgஅரசு கேபிள் டி.வி. திட்டத்தை கைவிடாவிட்டால் விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என்று விமான நிலையத்துக்கு கடிதம் வந்தது. இந்த மர்ம கடிதம் எழுதிய ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

விபரம்
 
திராவிடர் கழகம் சார்பில் கச்சத்தீவை மீட்கக்கோரி 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி அறிவிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
2. August 2008 11:37

veeramani.jpgகச்சத்தீவை மீட்கக்கோரி தமிழகம் முழுவதும் 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கி.வீரமணி கூறினார்.

விபரம்
 
தமிழக மக்களை எங்கள் உடன்பிறப்புகளாகவே கருதுகிறோம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
1. August 2008 16:04
தமிழக மக்களை எங்கள் சகோதரர்களாகவே நாங்கள் கருதுகிறோம்.நான் பொலிஸில் பிடிப்பட்டாலும் விடுதலைப்புலிகளுக்கு எந்த பின்னடைவும் இல்லை. விடுதலைப்புலிகளின் தலைவர்கள் வீழ்ச்சியடைந்தாலும் அந்த இயக்கம் வீழ்ச்சியடையாது என தெரிவித்துள்ளார் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினரென தெரிவிக்கப்படும் ஒருவர் என செய்திவெளியிட்டுள்ளது இந்திய இணையத்தளம்.
விபரம்
 
இலங்கை அகதிகள் சொத்து வாங்க தடை விதிப்பதா? - ஐகோர்ட்டில் வழக்கு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
1. August 2008 15:59

tamil_relife.jpgதமிழ்நாட்டில், இலங்கை அகதிகள் சொத்து வாங்குவதற்கும், வைத்திருப்பதற்கும் தடை விதித்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விபரம்
 
கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப் போகிறேன்-ஜெயலலிதா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
1. August 2008 08:41
jeya.jpgகச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டமையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்
விபரம்
 
விமான நிலைய விரிவாக்க திட்டம் நிறைவேற்றப்படும் தடைகள் வந்தால் முறியடிப்போம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
31. July 2008 07:20

karunanidhi-3.jpgசென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தடை வராது. தடை வந்தால் இடறி எறியப்படும்'' என்று முதல்அமைச்சர் கருணாநிதி உறுதியாக தெரிவித்தார்.

விபரம்
 
கச்சத்தீவு ஒப்பந்தத்தை சுப்ரீம் கோர்ட்டு மூலம் ரத்து செய்ய வேண்டும் -இல.கணேசன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
31. July 2008 06:30

கச்சத்தீவு ஒப்பந்தத்தை சுப்ரீம் கோர்ட்டு மூலம் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.

விபரம்
 
ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாகாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
30. July 2008 20:53

ind_ramar-bidge.jpgதேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கான தகுதிகள் ராமர் பாலத்துக்கு இல்லை. இதுவே மத்திய அரசு எடுத்துள்ள முடிவு என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 169 - 189 / 352