22. November 2008 13:17
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
3. October 2008 18:45
11. October 2008 23:48
27. August 2008 15:01
21. August 2008 23:30
இந்திய செய்திகள்
விவசாயிகளை வஞ்சித்தவர் கருணாநிதி!: விஜயகாந்த் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. July 2008 05:54

viajaya.jpgவிவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை வஞ்சித்தவர் முதல்வர் கருணாநிதி என்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

விபரம்
 
மீண்டும் 'பொடா' சட்டம்: ஜெயலலிதா கோரிக்கை -மீண்டும் தேவையில்லை: காங்கிரஸ் கூறுகிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
27. July 2008 20:56

jayalalitha11.jpgபெங்களூர், அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்புக்காக மீண்டும் பொடா சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

விபரம்
 
அணுசக்தி ஒப்பந்தத்தில் நாட்டு நலனுக்கே முன்னுரிமை -பிரணாப் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
27. July 2008 15:43

pranap.jpgஅமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத் தில் கையெழுத்திடுவதில் காலவரையறைக்குள் செல்லவில்லை; எனி னும் நாட்டின் நலன்களுக்கே முன் னுரிமை அளிக்கப்படும் என்று மத் திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

விபரம்
 
குஜராத்: 17 இடங்களில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி; 100 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
27. July 2008 15:26

aham.jpgஇந்தியாவின் குஜராத் மாநிலத் தலைநகர் அஹமதாபாத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 105 பேர் படுகாயமடைந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

விபரம்
 
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு லஷ்கர் தீவிரவாதிகள் குறி? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
26. July 2008 20:24

meenat.jpgபுகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாக்குதல் நடத்த லஷ்கர்}இ}தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

விபரம்
 
குண்டுவெடிப்புகள் எதிரொலி; நாடு முழுவதும் உஷார்நிலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
26. July 2008 20:18

india.jpgஅகமதாபாத், பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

விபரம்
 
அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு; 18 பேர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
26. July 2008 20:11

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று 17 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில், பொதுமக்களில் 18 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.

விபரம்
 
இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை நுழையவில்லையாம் - இந்தியக் கடற்படை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
26. July 2008 15:08
srilankan_navy.jpgஇலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் சென்று மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தமிழக கடற்படைத் தளபதி கொமாண்டர் பி.ஈ.வான் ஹல்ட்ரென் மறுத்துள்ளார்.
விபரம்
 
பெங்களூரில் குண்டுவெடிப்பு: பிரதமர் கண்டனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
26. July 2008 07:34

manmohn_sink.jpgபெங்களூரில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விபரம்
 
ம.தி.மு.கவிலிருந்து செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் நீக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
25. July 2008 14:28

sr1.jpgமக்களவை உறுப்பினர்கள் எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் வைகோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

விபரம்
 
சன் டி.வி. வழக்கில் அழகிரி மகனுக்கு நோட்டீஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
25. July 2008 14:21

சன் டி.வி. நிகழ்ச்சிகளை சட்டவிரோதமாக டேப் செய்து ஒளிபரப்புவதாக ராயல் கேபிள் விஷன் மீது "சன் டி.வி. நெட் ஒர்க்' வழக்குத் தொடர்ந்துள்ளது.

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 190 - 210 / 352