22. November 2008 09:35
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
4. October 2008 12:47
21. August 2008 23:30
27. August 2008 15:01
12. October 2008 00:13
இந்திய செய்திகள்
லஞ்சத்தின் பிடியில் காவல்துறை! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
2. July 2008 15:44

tamilnau_police.jpgஸ்காட்லாந்து போலீஸýக்கு இணையாகப் பேசப்படும் தமிழக காவல் துறையினர் சமீப காலமாக லஞ்சம் வாங்க முயன்றதாக கைதாகி வரும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.

விபரம்
 
இடதுசாரிகள் நெருக்கடி எதிரொலி: ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
2. July 2008 14:59

manmohn_sink.jpgஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு இடதுசாரி கட்சிகள் பெரும் நெருக்கடி கொடுத்து வருவதையொட்டி ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அவசரமாக சந்தித்து பேசினார்.

விபரம்
 
இலங்கை கடற்படையால் மீனவர்கள் சுடப்படுவது இந்தியாவின் கௌரவத்துக்கு விடப்பட்ட சவால்: தா.பாண்டியன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
1. July 2008 19:33

padi.jpgஇலங்கை கடற்படை தொடர்ந்து 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சுடுவதை மத்திய அரசு தடுக்கவோ, தட்டிக் கேட்கவோ இல்லை. இது இந்தியாவின் கௌரவத்துக்கு விடப்பட்ட சவால் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

விபரம்
 
நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறத் தயார்: இடதுசாரிகளுக்கு பிரதமர் உறுதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
1. July 2008 15:36

manmohn_sink.jpgஅணுசக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெறத் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறினார்.

விபரம்
 
ஈழத்தமிழர்கள் போராட்டத்தை ஒடுக்க இந்திய வீரர்களை பயன்படுத்த திட்டமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
30. June 2008 11:55

nedumaran.jpgகொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டின் பாதுகாப்புக்கு 3 ஆயிரம் இந்திய படை வீரர்கள் சென்றுள்ளனர். இவர்களை வைத்து ஈழத் தமிழர்களின் போராட்டதை ஒடுக்க இலங்கை அரசு திட்டம் தீட்டியிருப்பதாக பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

விபரம்
 
தேர்தலுக்குத் தயாராகுங்கள்: கட்சியினருக்கு சோனியா கட்டளை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
30. June 2008 08:32

sonia.jpgஅடுத்த மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

விபரம்
 
காஸ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் மிரட்லுக்கு பணிந்தது காங்கிரஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
30. June 2008 08:09
kashmir.jpgஅமர்நாத் கோயிலுக்கு வனப்பகுதி நிலத்தை ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கூட்டணி கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி விடுத்த கோரிக்கைக்கு ஆளும் காங்கிரஸ் அரசு பணிந்தது.
விபரம்
 
ஒரிஸாவில் பொலிஸார் பயணித்த படகின் மீது தாக்குதல்- 50பொலிஸார் பலி? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
30. June 2008 07:56

indian_army.jpgஇந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் மாவோயியவாதிகள் நடத்திய ஒரு தாக்குதலில் ஒரு படகு ஏரியில் கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் ஐம்பது பொலிசார் காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விபரம்
 
மணமான ஒரே நாளில் பட்டதாரிப் பெண் தற்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. June 2008 14:08

சென்னை மயிலாப்பூரில் திருமணமான ஒரே நாளில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விபரம்
 
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு விரைவில்- பிரணாப் முஹர்ஜி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. June 2008 13:53
pranap.jpgஇந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில், அனைவரும் ஏற்கக்கூடிய வகையில் விரைவாக தீர்வு எட்டப்படுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முஹர்ஜி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 
விபரம்
 
"என்னையும் திருமாவையும் யாராலும் பிரிக்க முடியாது': ராமதாஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. June 2008 13:32

ramadass.jpgநாங்கள் எந்த அணியில் இருந்தாலும் என்னையும் திருமாவளவனையும் யாராலும் பிரிக்க முடியாது என்று பாமக நிறுவனார் டாக்டர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 274 - 294 / 352