20. August 2008 20:12
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. August 2008 21:01
15. August 2008 17:36
2. August 2008 23:48
27. July 2008 09:43
16. August 2008 15:10
இந்திய செய்திகள்
சன் டி.வி. வழக்கில் அழகிரி மகனுக்கு நோட்டீஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
25. July 2008 14:21

சன் டி.வி. நிகழ்ச்சிகளை சட்டவிரோதமாக டேப் செய்து ஒளிபரப்புவதாக ராயல் கேபிள் விஷன் மீது "சன் டி.வி. நெட் ஒர்க்' வழக்குத் தொடர்ந்துள்ளது.

விபரம்
 
பெங்களூரில் தொடர் குண்டுவெடிப்பு 3 பேர் பலி 20ற்கும் அதிகமானவர்கள் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
25. July 2008 13:17
இந்தியாவின் பெங்களூரில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 5 தொடர்குண்டு வெடிப்புக்களில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், 20ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபரம்
 
பா.ம.க.வுடன் அங்கு கூட்டணி; இடதுசாரிகளுடன் இங்கு கூட்டணி: முதல்வர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
24. July 2008 20:31

karunanidhi-3.jpgமத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்தபோதிலும், தமிழகத்தில் அக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று முதல்வர் கருணாநிதி தில்லியில் புதன்கிழமை கூறினார்.

விபரம்
 
"பாலத்தை இடித்தது ராமர்தான்' அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
24. July 2008 11:17

ராமர் பாலத்தை ராமரே இடித்துவிட்டதாக கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது என்று சேது சமுத்திரம் வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமன் கூறினார்.

விபரம்
 
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு ராஜிநாமா!: அத்வானி யோசனை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
24. July 2008 07:55
24advani.jpgமத்திய அரசை ஆதரிக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்து, அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தங்களுடைய மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யலாம் என்று கருதுகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி.
விபரம்
 
இடி தாக்கி இறந்தவர்களை நேரில் பார்த்தவர் அதிர்ச்சியில் சாவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
23. July 2008 21:37

திண்டிவனம் அருகே மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியபோது இடி தாக்கியதில், 5 பேர் உயிரிழந்தனர். அவர்களை நேரில் பார்க்கச் சென்றவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

விபரம்
 
கட்சியிலிருந்து சோம்நாத் நீக்கம்: மார்க்சிஸ்ட் நடவடிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
23. July 2008 20:23

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நீக்கப்பட்டுள்ளார்.

விபரம்
 
நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
22. July 2008 18:23

manmohn_sink.jpgகடும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் இன்று இரவு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றது.

விபரம்
 
அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளியாக மன்மோகன் சிங் அரசு-எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
22. July 2008 13:41
ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளியின் நிலைமையில் உள்ளதாக இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
விபரம்
 
272 எம்.பி.,க்கள் ஆதரவு! அரசு வெற்றி பெறும் வாய்ப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
22. July 2008 12:58

காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு 272 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதாக சில தகவல்கள் கூறுவதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.

விபரம்
 
தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றாத கட்சிகள் தொழிற்சங்கம் நடத்த தகுதியில்லை: ராமதாஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
22. July 2008 09:17

ramdass.jpg"ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் தொழிலாளர்களின் சாதாரண கோரிக்கைகளைக் கூட ஆட்சியில் நிறைவேற்றவில்லை எனில், தொழிற்சங்கம் நடத்தும் தார்மிக உரிமையை இழந்துவிட்டன'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் புகார் கூறினார்.

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 85 - 105 / 237