20. ஜூலை 2008 10:56
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
7. ஜூலை 2008 19:41
16. ஜூன் 2008 00:19
16. ஜூன் 2008 00:09
5. ஜூலை 2008 06:59
30. ஜூன் 2008 18:50
சுவிஸ் செய்திகள்
உணவகத்தின் மீது மோதிய வாகனம் – 24 வயது இளம் யுவதி பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: ரி.என்.ஜே   
20. ஜூலை 2008 00:11
அதிவேகமாக தனது வாகனத்தை செலுத்திவந்த 24 வயதுப் யுவதி ஒருவர்  பாடன் நகர மத்தியில் உள்ள உணவகத்தின் மீது (Restaurant Paparazzi) மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார். பலியான இளம் யுவதி மேறபடி உணவத்ததில் வேலை செய்தவராவார்.
விபரம்
 
சமூக உதவி ஊழியர் பணத்தை கையாடினார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: ரி.என்.ஜே   
16. ஜூலை 2008 09:44
பேர்ன் மாநிலத்தில் உள்ள றிகிஸ்பேர்க் என்னும் கிராமத்தில் சமூக உதவியாளர் ஒருவர் 234 000 பிராங் பணத்தை கையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவற்துறையால் முழு அளவிலான விசாரணை மேற்கொள்ள்ளபட்டுள்ளது.  
விபரம்
 
இலவச செய்தித்தாள்கள் குப்பைகளை வெளியேற்றும் செலவை பொறுப்பேற்க கோரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: ரி.என்.ஜே   
16. ஜூலை 2008 09:10
gratiszeitungen_romandie_57769.jpgசுவிற்சர்லாந்தில் வெளியாகும் இலவச செய்தித்தாள்கள் தமது பத்திரிகைகளின் பழைய தாள்களை வெளியேற்றுவதற்கான செலவை பொறுப்பேற்க வேண்டும், என்று சுவிஸ் சுற்றுப்புற சூழல் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கபட்டுள்ளது. இப்பத்திரிகைகளால் அதிகளவான குப்பைகள் நகரப்பகுதியில் சேர்வதாக முறையிடப்பட்டுள்ளது. 
விபரம்
 
சுவிட்சர்லாந்தில் ராமாயண ஓவியக் கண்காட்சி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
14. ஜூலை 2008 16:40

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் ராமாயண ஓவியக் கண்காட்சி அந்நாட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜூரிச்சில் உள்ள ரிட்பெர்க் அருங்காட்சியகத்தில் இந்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது.

விபரம்
 
சிறுவர்களின் தண்ணீர் பலூன் விளையாட்டில் மோட்டார்வீதியில் வாகனம் சேதம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: ரி.என்.ஜே   
13. ஜூலை 2008 22:38
radarmessung05.jpgசூரிச் வலிசெலென் பகுதியில் பாலம் ஒன்றின் மேலிருந்து இரு சிறுவர்கள் வீசிய தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன் ஓடிக்கொண்டிருந்த காரின் மீது வீழ்ந்ததில் காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இரு சிறுவர்களும் காவற்துறையினரால் கைது செய்யபட்டனர்.
விபரம்
 
சூரிச் விமானநிலையத்தில் முதல் அரையாண்டில் அதிகளவு பயணிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: ரி.என்.ஜே   
11. ஜூலை 2008 21:15
zrich_flughafen.jpg2008 ம் ஆண்டின் முதலாவது அரையாண்டு காலப்பகுதியில் மொத்தம் 10.6 மில்லியன் பயணிகள் சூரிச் விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். இது 2007 ம் ஆண்டின் இதே காலப்பகுதியை விட 9.3 வீதம் அதிகமானதாகும்.
விபரம்
 
நவீன கைத்தொலைபேசி ஐபோன் இன்று விற்பனை ஆரம்பம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: ரி.என்.ஜே   
11. ஜூலை 2008 19:45
apple_iphone_2-07_jpg.jpgபல நாட்களாக எதிர்பார்திருந்த நவீன கைத்தொலைபேசியான ஐபோன்களின் விற்பனை இன்று 11.07.2008 சுவிற்சர்லாந்தில் சட்டபூர்வமாக ஆரம்பமானது. சுவிஸ்கொம்,ஒறேஞ் ஆகிய நிறுவனங்களின் ஐபோன்கள் விற்பனை ஆரம்பமானவுடேனேயே பல ஆயிரக்கணக்கான ஐபோன்கள் விற்பனையாகின. விற்பனை ஆரம்பமாக முன்பே ஐபோன்களை பெற்றுக்கொள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் வி்ற்பனை நிலையங்களுக்கு முன்பாக காத்திருந்தனர்.
விபரம்
 
பள்ளிவாசல் கட்டுவதற்கெதிராக ஒரு லட்சம் கையெழுத்துடன் மனு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: ரி.என்.ஜே   
8. ஜூலை 2008 20:59
minerett.jpgசுவிற்சர்லாந்தில் ஸ்தூபியுடன் கூடிய பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அதை தடைசெய்யும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு கோரியும் கூட்டாட்சி அரசிடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கையொப்பத்துடன் மனு சமர்ப்பிக்கபட்டுள்ளது. இம்மனுவில் 114 895 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.  
விபரம்
 
சுவிஸ் நிறுவனத்தின் மேலதிக எரிபொருள் கட்டணம் அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: ரி.என்.ஜே   
8. ஜூலை 2008 18:51
swiss.jpgஅதிகரித்து வரும் எரிபொருள் விலை காரணமாக விமான போக்குவரத்து நிறுவனமான சுவிஸ் தனது எரிபொருள் கட்டணத்தை மேலும் அதிகரித்துள்ளது.
விபரம்
 
யூரோ 2008 – எல்லைக்கண்காணிப்பு படையினரின் சிறப்பான செயற்பாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: ரி.என்.ஜே   
7. ஜூலை 2008 19:29
schweizerishe_grenzwache_2.jpgயூரோ 2008 நடைபெற்ற காலப்பகுதியில் சுவிஸ் எல்லை கண்காணிப்பு படையினர் மிக திறமையாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. 149 சட்டவிரோதிகள் இக்காலப்பகுதியில் கண்காணிப்பு படையிரனால் தடுத்து நிறுத்தபட்டதுடன் மொத்தம் 80 கிலோ கிராம் போதைவஸ்தும் எல்லைக்கண்காணிப்பு படையிரால் கைப்பற்றபட்டது.
விபரம்
 
ஜெனிவா பல்கலைகழக நூலகத்தில் தீவிபத்து அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: ரி.என்.ஜே   
3. ஜூலை 2008 16:25
genfer_uni.jpgஜெனிவா பல்கலைகழக நூலகத்தில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட தீவிபத்தில் 20 000 திற்கு மேற்பட்ட பெறுமதிமிக்க புத்ததங்கள் சேதமடைந்துள்ளது. ஐரோப்பிய கிண்ண இறுதிபோட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மேற்படி தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
விபரம்
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 21 / 111