22. November 2008 09:26
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
12. October 2008 00:13
21. August 2008 23:30
19. August 2008 23:28
15. October 2008 12:52
சுவிஸ் செய்திகள்
டிசம்பர் 12 ல் செங்கன் உடன்படிக்கை அமுல்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
31. October 2008 19:00
schengen322.jpgஎதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதியிலிருந்து சுவிற்சர்லாந்து செங்கன் உடன்படிக்கையில் முழுமையாக இணைந்து கொள்ளும் என எதிர்பாரக்கப்படுவதாக புரூசெல்ஸ்ஸில் இன்று வெள்ளியன்று  நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
விபரம்
 
போதைவஸ்து விற்பனையாளருக்கு 15 வருட சிறை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
30. October 2008 20:04
gefangnis_hande_durch_gitte.jpgசுவிற்சர்லாந்தின் தென்மாநில நகரமான பெலின்ஸோனா நகர நீதிமன்றம் போதைப்பொருளை  சந்தைப்படுத்திய கொசொவோ நாட்டைச் சேர்ந்த 42 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
விபரம்
 
மக்களை பாதித்த சடுதியான பனிவீழ்ச்சி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
30. October 2008 15:58

winter_2008.jpgசுவிற்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன் மாலையிலிருந்து ஆரம்பித்த பனிவீழ்ச்சி இரவு முழுவதும் தொடர்ந்ததால் வியாழன் காலை போக்குவரத்து பெரிதும் பாதிகபட்டடிருந்தது. தொடரூந்து சேவையிலும் தாமதங்கள்  ஏற்பட்டன. காலை 9.00 மணிக்கு பின்னரே தொடரூந்து சேவை  வழமைக்கு திரும்பியது.

விபரம்
 
ஜெனிவா நகர வீதிகளில் வாகனத்தடை குறித்து மக்கள்வாக்கெடுப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
28. October 2008 18:39

geneve.jpgஜெனிவா நகரின் குடிமனைகளை அடுத்துள்ள வீதிகளில் வாகனங்களை தடை செய்வது தொடர்பாக மக்கள் வாக்கெடுப்பு நடத்தபடவுள்ளது. இதற்காக பசுமை கட்சியால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவு தேவையான கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கபட்டுள்ளதால் மக்கள் வாக்கெடுப்ப நடத்தபடவுள்ளது.

விபரம்
 
சுவிற்சர்லாந்தில் Catscup 2008 சதுரங்க சுற்றுப்போட்டிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
27. October 2008 18:05

banner.jpg26.10.2008 ஞாயிற்றுக்கிழமை ஆர்கவ்(Aargau) மாநிலத்தின் ஆறாவ் (Aarau) நகரில் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் நடத்தபட்ட Catscup 2008 சதுரங்கபோட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு போட்டிக்கான ஆரம்ப நிகழ்வுகள் தொடங்கின.  

விபரம்
 
14 மில்லியன் விலையில் ஆடம்பர வீடு கொள்வனவு செய்த மார்சல் ஒஸ்பெல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
25. October 2008 10:30

marcel20ospel_1_565236.jpgசுவிற்சர்லாந்தின் பெரிய வங்கியான யூ.பி.எஸ் (UBS) இன் முன்னாள் தலைமை இயக்குனரான மார்சல் ஒஸ்பெல் 14 மில்லியன் பெறுமதியான வீடு வாங்கியுள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய வங்கிகளின் நிதி நெருக்கடி பலவேறு மக்களையும் பாதித்துள்ள வேளையிலும் ஒஸ்பெல் குடும்பத்தனர் ஆடம்பர வீட்டை வாங்கியிருப்பது சுவிஸ் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்டுத்தியுள்ளது.

விபரம்
 
24 மணிநேர உறங்கா நிலைப்போராட்டத்தில் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சூரிச் நிருபர் மலரவன்   
25. October 2008 00:25
dsc_5546.jpgதாயகத்தில் அல்லலுறும் தமிழ் உறவுகளை நினைத்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மாணவ சமுதாயத்தால் மேற்கொள்ளப்படும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் சூரிச் நகரில்  மேற்கொள்ளப்பட்ட  24 மணிநேர உறங்கா நிலைப்போராட்டம் இன்று(24.10) இரவு  7 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகின. (மேலதிக படங்கள் இணைப்பு)
விபரம்
 
நொவாறீஸ் நிறுவன இலாபம் அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
20. October 2008 12:04

norvatis.jpgஉலகின் பிரபல மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சுவிற்சர்லாந்தின் நொவாரிஸ் நிறுவனம் 2008 ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 10.75 டொலர் மொத்த புரள்வுடன் 2.08 பில்லியன் டொலர் இலாபமீட்டியுள்ளது என நிறுவன அறிக்கை தெரிவிக்கின்றது.

விபரம்
 
சுவிஸ் நகரங்களில் உலக வறுமை ஒழிப்பு நிகழ்வுகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
20. October 2008 09:58

oct17_eradication_poverty.jpgசுவிற்சர்லாந்தின் 25 நகரங்களில் சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் வைபவங்கள் நடத்தபட்டன. உலக வங்கியின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு நடத்தபட்டது. ஒக்ரோபர் 17 உலக வறுமை ஒழிப்பு நாள் ஆகும்.

விபரம்
 
மது போதையில் எதிர்பாதையில் வாகனம் செலுத்திய சாரதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
20. October 2008 09:48

geistfahrer.jpgமதுபோதையில் வாகனத்தை எதிர் பக்கமாக செலுத்திச்சென்ற பெண் ஒருவர் காவற்துறையிரானல் தடுத்து நிறுத்தபட்டு, அவரின் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏ 2 நெடுஞ் சாலையில் ஸ்ரான்ஸ் என்னுமிடத்திற்கும் லுசேர்ன் நகருக்கும் இடையில் 1.45 Promille போதையுடன் இவர் காணப்பட்டார்.

விபரம்
 
கைவிரல் அடையாளத்துடனான உயிரியல் கடவுச்சீட்டிற்கு எதிராக பொதுமக்கள் மனு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
18. October 2008 21:56

referendum_gegen_biometrische_paesse_steht_na_normal.jpgசுவிற்சர்லாந்தில் புதிய கைவிரல் அடையாளத்துடன் கூடிய கடவுச்சீட்டு வழங்குவதற்கெதிராக பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படக்கோரி பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கபட்டுள்ளது. இதில் 63733 பேர் கையொப்பமிட்டுள்ளார்கள்.  இதனால் பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தபடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விபரம்
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 21 / 197