22. November 2008 11:10
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
19. August 2008 23:28
3. October 2008 18:45
21. August 2008 23:30
13. October 2008 13:01
சுவிஸ் செய்திகள்
நடுவீதியில் இரட்டைக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
4. May 2008 11:47
சுவிற்சர்லாந்தின் வடகிழக்குப்பகுதி மாநிலமான சென்ற் காலன் மாநிலத்தில் உள்ள வில் என்ற  கிராமத்தில் நடுவீதியில் இருவர் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். கொசோவோவைச் சேர்ந்த 52 வயதான நபரும் அவரின் 19 வயதான மகனுமே சுட்டுக்கொல்லபட்டவர்களாகும். நேற்று 03.05.2008  18.00 மணிக்கு சற்று பின்னர் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பேர்ன் மாநில வாகன இலக்கமுடைய பச்சை நிற Ford Fiesta  வாகனத்தில் வந்தவர்களே இத்தாக்குலைச் செய்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.
விபரம்
 
தமிழ்க் கல்விச்சேவை நடத்தும் 14 வது பொதுப்பரீட்சை - 2008 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
3. May 2008 09:59
tamil_exarm.jpgசுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மாணவர்களுக்காக தமிழ்க் கல்விச் சேவையிரானால் (Tamil Education Service – Switzerland) வருடாவருடம் நாடு முழுவதும் ஏக காலத்தில் நடத்தபடும் பொதுப்பரீட்சை 03.05.2008 சற்று முன் ஆரம்பமானதாக சுவிற்சர்லாந்தின் எல்லா நகரங்களிலும் இருந்தும் முரசத்திற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 09.15 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமான இப்பரீட்சைக்கு முதலாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை கல்வி பயிலும் 4130 மாணவர்கள் தோற்றுகின்றார்கள். மொத்தம் 46 பரீட்சை நிலையங்களில் ஓரே நேரத்தில் இப்பரீட்சை ஆரம்பமானது. (படங்கள் இணைப்பு)
விபரம்
 
சுவிட்ஸர்லாந்தின் பிரபல வேதியியல் நிபுணர் மரணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
2. May 2008 20:59

 albert_hofmann.jpgமூளையின் செயற்பாடுகளை மாற்றியமைக்கக்கூடிய மருந்தான எல்.எஸ்.டி.யைக் கண்டுபிடித்த சுவிட்ஸர்லாந்தின் வேதியியல் நிபுணரான அல்பேர்ட் ஹாஃப்மேன் தமது நூற்றியிரண்டாவது வயதில் காலமானார்.

விபரம்
 
சுவிற்சர்லாந்தில் மீண்டும் வெள்ளபெருக்கா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
1. May 2008 23:17
flood.jpgசுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் மலைப்பிரதேசங்களில் பெருமளவிலான பனிக்கட்டி காணப்படும் அதேவேளை ஏபரல் மாதம் முழுவதும் பெய்த கடுமையான மழைவீழ்ச்சியானது மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 
விபரம்
 
தமிழ் மக்களின் பாதுகாப்பு படை விடுதலைப்புலிகளே – சூரிச் மேதினத்தில் மக்கள் முழக்கம்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
முரசம் நிருபர்   
1. May 2008 17:53
mayday004.JPGசுவிற்சர்லாந்தில் அனைத்துலக தொழிலாளர் நாள் பேரணி இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளில் சுவிஸ்கிளையினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். (படங்கள் இணைப்பு)
விபரம்
 
உலக உருண்டையில் கொசொவோ தனிநாடாகிவிட்டது. தமிழீழம் தனிநாடாகும் காலம் கனிந்துள்ளது. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சிறப்பு சுவிஸ்நிருபர்   
1. May 2008 17:06
mayday001.JPGசுவிற்சர்லாந்து சூரிச் மாநகரில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் நாள் பேரணிதமிழீழத்ததின் உண்மை நிலையை சித்தரிக்கும் ஓவியங்களையும் சிங்கள பேரினவாத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் உருவத்தையும் தாங்கியவாறு பவனி வந்தது. (திருத்தம்)
விபரம்
 
சுவிற்சர்லாந்தில் இறைச்சிப்பாவனை அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
தர்சிகா   
30. April 2008 23:07
fleisch.jpgசுவிற்சர்லாந்தில் கடந்த ஆண்டு இறைச்சியின் நுகர்வு அதிகரித்திருப்பதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில்  465 000 தொன் இறைச்சி விற்பனை செய்யபட்டதாகவும் இதற்கு முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு இறைச்சி விற்பனை இரண்டு வீதத்தால்  அதிகரித்து ஒருவருக்கான இறைச்சி நுகர்வு 60.24 கிலோவாக இருந்ததாக  சுவிஸ் இறைச்சி உற்பத்தியாளர் சங்கம் (Schweizer Fleisch-Fachverband) (SFF) தெரிவித்துள்ளது.
விபரம்
 
சட்டவிரோதரீதியில் ஐரோ 2008 சீட்டுக்கள் விற்பனையில் – உதைபந்தாட்ட சம்மேளனம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
29. April 2008 22:05

euro_ticketoriginal.jpgஎதிர்வரும் ஜீன் மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பியக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டிக்கான போலி நுழைவுச்சீட்டுகள் இணையத்தளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக அனைத்துலக உதைபந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதை முறியடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் தாம் இருப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ள சம்மேளனம் இவ்வாரம் மேலதிக நுழைவுச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யபடவுள்ளதாவும் தெரிவித்துள்ளது.

 
விபரம்
 
அடிகளாரின் கனவை நனவாக்குவோம்; பேர்ன் பாராளுமன்ற முன்றலில் கண்டன ஒன்றுகூடல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
நிருபர் குணா   
26. April 2008 20:33
karunaratnam_26042008.jpg26.04.2008 சனிக்கிழமை கருணாரட்னம் அடிகளாரின் படுகொலையை கண்டித்து பேர்ன் பாராளுமன்ற முன்றலில் கண்டன ஒன்று கூடல் சுவிஸ் தமிழர் பேரவையினால் நடத்தப்பட்டிருந்தது. இவ்வொன்றுகூடலில் பெருமளவிலான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு இலங்கை அரசின் அராஜக முகத்தை சுவிஸ் மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.  [திருத்தம்]
விபரம்
 
ஜெனிவாவில் சுவாச புற்றுநோய் ஐரோப்பிய மகாநாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
26. April 2008 13:27
lung_cancer.jpgசுவாசப்புற்றுநோய்க்கான சிகிச்சைமுறையை முன்னேற்றும் வழிமுறைகள் தொடர்பான ஐரோப்பிய மகாநாடு ஜெனிவாவில் நடைபெற்றுள்ளது. ஐரோப்பிய விஞ்ஞானிகள் பலர் இம்மகாநாட்டில் கலந்து கொண்டனர்.
விபரம்
 
கருத்துக்கணிப்பில் சுவிஸ் பிரஜாவுரிமை புதிய சட்டமூலத்திற்கு அதிக ஆதரவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
25. April 2008 21:50
untitled.jpgசுவிஸ் மக்கள் கட்சியிலால் முன்மொழியப்பட்ட புதிய சட்ட மூலமான ஜனநாயகரீதியிலான பிரஜாவுரிமை வழங்கல் என்ற சட்ட மூலத்திற்கு அதிகளவான மக்கள் ஆதரவளிப்பதாக இவ்வாரம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜீன் மாதம் முதலாம் திகதி இதற்கான மக்கள் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 148 - 168 / 197