|
வெள்ளி, 20 ஜூன் 2008 16:22 |
சூரிச் கிளாற்புறூக் என்னுமிடத்தில் சந்தேகத்திற்கிடமான தொடர்மாடி வசிப்பிடத்தை சோதனையிட்ட சூரிச் காவற்துறையினர் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8000 சுவிஸ் பிராங் பணமும் கைப்பற்றபட்டுள்ளது. பொதுமக்களின் தகவலை அடுத்தே மேற்படி நபர்கள் கைது செய்யபட்டனர்.
|
|
LAST_UPDATED2 |
|
விரிவு...
|
|
செவ்வாய், 17 ஜூன் 2008 16:13 |
சுவிற்சர்லாந்தில் எரிபொருள் விலையேற்றம் வாகன உரிமையாளர்கள் மட்டுமன்றி குடியிருப்பாளர்களின் அடிப்படைச் செலவினங்களையும் அதிகரித்துள்ளது. எண்ணெய் விலை அதிகரிப்பு குளிர்காலத்தில் சூடேற்றும் செலவினங்களை உயர்த்துவதால் குடியிருப்பாளர்களின் அடிப்படைசெலவினங்கள் அதிகரிக்கவுள்ளன.
|
|
விரிவு...
|