12. October 2008 03:24
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
21. August 2008 23:30
3. October 2008 18:45
19. August 2008 23:28
27. August 2008 15:01
சுவிஸ் செய்திகள்
மியன்மாருக்கு சுவிஸ் 4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
28. August 2008 19:40

swiss-map.pngமியன்மாரில் ஏற்பட்ட சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு சுவிஸ் சொலிட்டாரிடி மூலமாக சுவிஸ் அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து 4 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரம்
 
சுவிஸ் சட்டத்தை மீறும் வாகன சாரதிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
26. August 2008 18:19

swiss_driving_licen.jpgசுவிற்சர்லாந்தில் வாகனங்கள் ஓட்டிச்செல்லும் சாரதிகள் வாகனங்கள் ஓட்டும்போது பின்பற்றவேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பில் கவனத்தில்கொள்வதில்லையென ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

விபரம்
 
பிரான்ஸில் இடம்பெற்ற பனிச்சரிவில் சிக்கிய மூன்று சுவிஸ் பிரஜைகளை காணவில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
26. August 2008 17:39

mount_blanc.jpg

பிரான்ஸின் சவோய் பிராந்தியத்தில் பனிமலைச்சரிவில் சிக்கிய மூன்று சுவிஸ் பிரஜைகள் உட்பட எட்டுப்பேரை தேடும் பணி அங்கு தொடர்ந்து பனிச்சரிவு ஏற்படும் அபாயம் தென்பட்டதன் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரம்
 
2000 சுவிஸ் பிரஜைகள் வாக்களிக்கமுடியாமல் தடுக்கப்பட்டனர் - சுவிஸ் குடியரசு அலுவலகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
26. August 2008 17:25
swiss_vote.jpgவெளிநாடுகளில் வாழும் சுமார் 2000க்கும் மேற்பட்ட சுவிஸ் பிரஜைகள் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப்பட்டதாக சுவிஸ் குடியரசு அலுவலகம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
விபரம்
 
சிறுபான்மையினத்தவருக்கு மரியாதை அளிப்பதற்கு சுவிஸ் அழைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
24. August 2008 19:38

swiss_mini_keyimg.jpgசுவிஸ் போக்குவரத்து அமைச்சர் மோறிஸ் லொய்யன் பேர்க்கர் சிறுபான்மையினத்தவருக்கு மரியாதை அளிப்பதற்கும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

விபரம்
 
சுவிஸ் மாணவர்களிடம் குறைந்துசெல்லும் ஒழுக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
24. August 2008 19:25

swiss_stud.jpgசுவிஸின் ‘ரையிட்விங்’சுவிஸின் மக்கள் கட்சியானது சுவிஸ் மாணவர்கள் பாடசாலைகளில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை வலிறுத்தியுள்ளது.

விபரம்
 
வெடிகுண்டு மிரட்டலைத்தொடர்ந்து விமானம் அவசர தரையிறக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
24. August 2008 16:59

swiss_intr_airport.jpgவெடிகுண்டு மிரட்டலைத்தொடர்ந்து சூரிச்சில் இருந்து மலாக்கா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரம்
 
உணவுப்பற்றாக்குறை,காலநிலை மாற்றம் உலகுக்கு பெரும் சவால் - மிஸ்ஸெலின் கால்மி ரே அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
23. August 2008 19:13

swiss_forien_minis.jpgஉணவுப்பற்றாக்குறையும் காலநிலை மாற்றமும் உலக நாடுகளின் அபிவிருத்திக்குள்ள பாரிய சாவல்கள் ஆகுமென சுவிஸ் வெளிநாட்டமைச்சர் மிஸ்ஸெலின் கால்மி ரே தெரிவித்துள்ளார்.

விபரம்
 
லிபியாவுடனான பேச்சுவார்த்தை தொடர்கின்றது - சுவிஸ் வெளிநாட்டமைச்சு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
23. August 2008 19:06

bern___lebya.jpgலிபியாவுடனான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்வதாகவும் ஆனால் முடிவு எட்டப்படும் கால எல்லையை குறிப்பிட முடியாது எனவும் சுவிஸ் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

விபரம்
 
சுவிஸின் பிரபல கட்டிட ஒப்பந்த நிறுவனம் மோசடி! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
23. August 2008 18:57

swiss_police.jpgசுவிஸின் பிரபல பிரன்ஸ் பொறியியல் நிறுவனமான ‘அல்ஸ்டம்;’ சுவிஸ் பொலிஸாரினால் தீவிர சோதனையிடப்பட்டுள்ளது.

விபரம்
 
இளைய மாணவியர் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
22. August 2008 23:45
schlerin_sexual_belstigung.jpgஅண்மைக்காலத்தில் இளையோரிடம் பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளதாக மேற்கொள்ளபட்ட ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. 12 பெண்பிள்ளைகளுக்கு ஒருவர் பாலியல்ரீதியிலான துன்புறுத்தல்களால் பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் பெரும்பாலும் சக பள்ளித்தோழர்களாலேயே இத்துன்புறுத்தல்கள் நிகழ்வதாகவும் அவர்களில் அரைவாசிப்பேர் 18 வயதை எட்டாதவர்கள் என்றும் மேற்படி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  
விபரம்
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 22 - 42 / 178