20. August 2008 20:36
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. August 2008 15:10
27. July 2008 09:43
8. August 2008 18:51
14. August 2008 16:37
2. August 2008 23:48
சுவிஸ் செய்திகள்
அதிகளவான மக்கள் தொடரூந்து பயணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
1. July 2008 11:48
immer_mehr_menschen_fahren_zug_na_normal.jpgசுவிற்சர்லாந்தின் தொடரூந்து சேவை நிறுவனமான SBB யின் தகவலின் படி தொடரூந்தை பாவிக்கும் மக்கள் தொகை கடந்த ஆறு மாதங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னைய ஆண்டின் இக்காலப்பகுதியுடம் ஒப்பிடும்பபோது  இவ்வருடம் முதல் ஆறு மாதங்களில் 5 வீதத்தினால் பயணிகள் தொகை அதிகரித்துள்ளதாக SBB மேலாளர் அந்திரயாஸ் மேயர் தெரிவித்தார்.
விபரம்
 
சூரிச் ஜெனிவாவில் புகைத்தல் தடை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
1. July 2008 08:20
rauch_verbot.jpgசூரிச், ஜெனிவா மாநிலங்களில் பொதுவிடங்களில் இன்று ஜுலை முதலாம் திகதியில் இருந்து புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இப்புதிய சட்டத்தில் படி இன்று 01.07.2008 இலிந்து மேற்படி இரண்டு மாநிலங்களிலும் பொதுவிடங்கள், தொடருந்து நிலையம், உணவு விடுதிகள் ஆகியவற்றில் புகைத்தல் முற்றாக தடை செய்யப்படும்.
விபரம்
 
உலகில் சித்திரவதைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் - வெளிநாட்டமைச்சர் கால்மி ரே அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
1. July 2008 07:42
calmy-rey_inuno.jpgஉலகின் எந்த மூலையிலாவது மக்களுக்கெதிரான சித்திரவதை நடவடிக்கள் செய்யப்படுவதை  தடுத்து நிறுத்த வேண்டும் என்று சுவிஸ் வெளிநாட்டமைச்சர் திருமதி கால்மி ரே கருத்து தெரிவித்துள்ளார்.
விபரம்
 
லுசேர்ன் தமிழ் மன்ற விளையாட்டு போட்டிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
29. June 2008 00:20
சுவிற்சர்லாந்து லுசேர்ன் மாநிலத்தில் 28.06.2008 சனிக்கிழமை மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன. காலை 9.00 மணியளவில் தொடக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதம விருந்தினராக லுசேரன் மாநில Intergration செயற்பாட்டாளர்  Hansjorg Vogel  கலந்து கொண்டு மங்கள விளக்கினை ஏற்றி சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து சுவிஸ் கிளையின் லுட்சேர்ன் மாநில பொறுப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ந. திருக்குமார் விளக்கேற்றியதை தொடர்ந்து Intergration  செயற்திட்டத்தில் லுசேர்ன் தமிழ்மன்றத்துடன் இணைந்து பணியாற்றும்  Sandro Aeshbach விளக்கேற்றினார்.  
விபரம்
 
லுசேர்ன் ஜோட்லெர் விழாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
28. June 2008 16:57
jodlerluz_murasam.jpgலுசேர்ன் நகரில் வியாழன் மாலையில் இருந்து ஆரம்பமாகி நடைபெற்று வரும் சுவிஸ் பாரம்பரிய கிராமிய இசையான ஜோட்லெர் இசைவிழாவில் நேற்று வெள்ளி 27.06.2008 மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். பாரம்பரிய இசை வாத்தியமான அல்ப்ஹோர்ன் இசையுடன் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்வேறுபட்டோர் இவ்விசை விழாவில் கலந்து கொண்டு நகரம் பாரியளவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.  
விபரம்
 
இறுதிக்கட்டத்தை நெருங்கும் யூரோ 2008 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
25. June 2008 20:29
boxart_pal_uefa-euro-2008.jpgஐரோப்பாவின் மத்திய பகுதியில் இருக்கும் நாடுகளான சுவிற்சர்லாந்தையும் ஒஸ்ரியாவையும் கடந்த 20 நாட்களாக விழாக்கோலம் கொள்ள வைத்துக்கொண்டிருக்கும் கால்ப்பந்தாட்ட திருவிழா யூரோ 2008 தனது இறுதிக்கட்டத்தை நெருக்கிக்கொண்டிருக்கிறது. இக்கால கட்டத்தில் பாரிய விற்பனை எதிர்பாத்து வர்த்தக நிறுவனங்களும் உணவு விடுதிகளும் ஏற்பாடுகளை செய்த போதிலும் காலநிலை சீர்கேடும், சுவிற்சர்லாந்து கால் இறுதிக்கு தெரிவு செய்யபடாமையும் வர்த்தகர்களின் எதிர்பார்ப்பை வீணாக்கிவிட்டது.
விபரம்
 
யூ.பி.எஸ் வங்கி பிரிட்டிஸ் வங்கிக்கு விற்கப்படுமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
25. June 2008 19:48
ubs.jpgசுவிற்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான யூ.பி.எஸ் (Union Bank of Switzerland) பிரிட்டிஸ் வங்கி ஒன்றிற்கு விற்கபடும் சாத்தியம் உள்ளதாக இன்றைய சுவிஸ் முன்னணி ஊடகங்களில் தெரிவிக்கபட்டுள்ளது.  
விபரம்
 
புதிய வாகன எரிபொருள் "Bioethanol"அறிமுகம்: லிற்றர் 1.35 SFr. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
24. June 2008 22:52

bioethanol_1.jpgஜூலை முதலாம் திகதியில் இருந்து சுவி்ற்சர்லாந்தில் "Bioethanol"  எனப்படும்  வாகன எரிபொருள் சந்தைக்கு வரவுள்ளது.இதற்கு வரிவிலக்கு அளிக்கபட்டு  லிற்றர் 1.35 பிராங்கிற்கு விற்பனை செய்யபடும்.

விபரம்
 
பன்னாட்டு சமூகத்திற்கு இத்தாலியும், கனடாவும் எதிர்மறையான கருத்தை காட்டுகிறது:சுவிஸ் தமிழர அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சுவிஸ் நிருபர்   
22. June 2008 21:38
swiss_tamil_forum.jpgகனடா மற்றும் இத்தாலி நாடுகள், தமிழ் சமூகத்தின் பார்வையை உலகிற்கு குறைத்து மதிப்பிட்டு காட்டியுள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை தனது அறிக்கையில் சாடியுள்ளது.
விபரம்
 
இரண்டு போதைப்பொருள் சந்தேகநபர்கள் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
20. June 2008 22:22
heroin.jpgசூரிச் கிளாற்புறூக் என்னுமிடத்தில் சந்தேகத்திற்கிடமான தொடர்மாடி வசிப்பிடத்தை சோதனையிட்ட சூரிச் காவற்துறையினர் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8000 சுவிஸ் பிராங் பணமும் கைப்பற்றபட்டுள்ளது. பொதுமக்களின் தகவலை அடுத்தே மேற்படி நபர்கள் கைது செய்யபட்டனர்.  
விபரம்
 
குடியிருப்பாளர்களில் செலவினங்கள் அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
17. June 2008 22:13
energy.jpgசுவிற்சர்லாந்தில் எரிபொருள் விலையேற்றம் வாகன உரிமையாளர்கள் மட்டுமன்றி குடியிருப்பாளர்களின் அடிப்படைச் செலவினங்களையும் அதிகரித்துள்ளது. எண்ணெய் விலை அதிகரிப்பு  குளிர்காலத்தில் சூடேற்றும் செலவினங்களை உயர்த்துவதால் குடியிருப்பாளர்களின் அடிப்படைசெலவினங்கள் அதிகரிக்கவுள்ளன.
விபரம்
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 43 - 63 / 139