|
ரி.என்.ஜே
|
|
29. June 2008 00:20 |
|
சுவிற்சர்லாந்து லுசேர்ன் மாநிலத்தில் 28.06.2008 சனிக்கிழமை மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன. காலை 9.00 மணியளவில் தொடக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதம விருந்தினராக லுசேரன் மாநில Intergration செயற்பாட்டாளர் Hansjorg Vogel கலந்து கொண்டு மங்கள விளக்கினை ஏற்றி சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து சுவிஸ் கிளையின் லுட்சேர்ன் மாநில பொறுப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ந. திருக்குமார் விளக்கேற்றியதை தொடர்ந்து Intergration செயற்திட்டத்தில் லுசேர்ன் தமிழ்மன்றத்துடன் இணைந்து பணியாற்றும் Sandro Aeshbach விளக்கேற்றினார்.
|
|
விபரம்
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 64 - 84 / 157 |