29. August 2008 19:39
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. August 2008 15:57
3. August 2008 21:01
21. August 2008 23:30
8. August 2008 18:51
19. August 2008 23:28
சுவிஸ் செய்திகள்
தாமதிப்பதால் தூரச் செல்லும் தேசவிடுதலை: நிலவரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சுவிஸ் நிருபர்   
30. May 2008 21:34

nilavaram.jpgதாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எமது தேசத்தின் விடியல் தூரப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் முழுமூச்சாகச் செயற்பட முன்வர வேண்டும் என சுவிசில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் நிலவரம் பத்திரிகை இன்று தனது ஆசிரியர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

விபரம்
 
அதிக இலாபமீட்டிய ஜெனிவா விமான நிலையம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
30. May 2008 20:18
genf_flughafen.jpgஜெனிவா சர்வதேச விமான நிலையம் 2007 ம் ஆண்டில் நிகர இலாபமாக 51 மில்லியன் பிராங்கை பெற்றுள்ளது. 2006 ல் 38.7 பெறப்பட்ட தேறிய இலாபத்தொகை  மில்லியன் பிராங் ஆகும்.
விபரம்
 
மலேரியாவைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடித்தது சுவிற்சர்லாந்து அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
30. May 2008 19:54
மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்கக் கூடிய மருந்தை சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த பெவியான் பயோடெக் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
விபரம்
 
சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கான வீரவணக்க நிக அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சுவிஸ் நிருபர்   
25. May 2008 21:27
balraj_anjalai_swiss.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 25.05.2008 ஞாயிற்றுக்கிழமை மாலை சுவிஸ் சூரிச் Volkshaus  மண்டபத்தில் நடைபெற்றது.  படத்தொகுப்பு
விபரம்
 
சுவிஸ் லவுசானில் அன்னைபூபதி ஞாபகார்த்த விளையாட்டுப் போட்டிகள் (2ம் இணைப்பு) அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
லவுசான் நிருபர்   
25. May 2008 17:47
1.jpgஇன்று காலை ஒன்பது மணிக்கு சுவிஸ் லவுசான் மாநிலத்தில் தியாக தீபம் அன்னைபூபதி அம்மாவின் பதின்மூன்றாவது ஆண்டு நினைவுசுமந்த விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பமாகின.
விபரம்
 
பொப் குயின் மடோனா முதற்தடைவையாக சுவிற்சர்லாந்தில் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
23. May 2008 16:49

madona.jpgபிரபல பொப் குயின் மடோனா சுவிற்சர்லாந்தில் தனது முதலாவது இசை நிகழ்வை இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளார். ஆகஸ்ட் 30 ல் சூரிச் டுபன்டொர்ப் ல் நடத்தவுள்ள இசை நிகழ்வில் 70000 திற்கு மேற்பட்ட  ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாரக்கபடுகின்றது. "Sticky & Sweet பெயரிடப்பட்டுள்ள மடோனாவின் கோடைகால ஐரோப்பியப்பயணத்தின் போது "Hard Candy" என்ற தனது புதிய அல்பத்தை அறிமுகப்படுத்துவார்.

 

விபரம்
 
அதீத வருமானமீட்டப்போகும் சுவிஸ் ஹொட்டல்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
22. May 2008 21:40

hotel-president-wilson-accommodation-in-switzerland.jpgநடைபெறவிருக்கும் ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளின் விளைவாக சுவிற்சர்லாந்தின் ஹொட்டல் தொழில் முன்னர் என்றுமில்லாதவாறு குறுகிய காலத்தில் மிகுந்த வருமானமீட்டப் போவதாக மதிப்பீடுகள் கட்டியம் கூறியுள்ளன.

 

விபரம்
 
தொடரூந்து சேவைகள் அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
22. May 2008 17:48
sbb_rabde500.jpgசுவிற்சர்லாந்தில் அடுத்த ஆண்டில் தொடருந்து சேவைகள் அதிகரிக்கபடவுள்ளதாக கூட்டாட்சித் தொடரூந்து நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் நிகழ்ச்சிநிரல் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ள தொடரூந்து நிறுவனம் முக்கிய நகரங்களுக்கிடையே புதிய சேவைகள்  அறிமுகப்படுத்தபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
விபரம்
 
உலக அமைதி நாடுகள் வரிசையில் சுவிற்சர்லாந்து 12 வது இடத்தில் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
22. May 2008 16:32

gpi1.jpgஉலகின் அமைதியான நாடுகள் வரிசையில் சுவிற்சர்லாந்து 12 இடத்தில் இருப்பதாக பிரித்தானியாவில் மேற்கொள்ளபட்ட சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 14 வது இடத்தில் இருந்து சுவிற்சர்லாந்து 12 இடத்திற்கு உயர்ந்துள்ளது. அயர்லாந்து, டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகள் முறையே முதல் இடத்தில் உள்ளன.

விபரம்
 
அதிக மக்களை கவர்ந்த வானொலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
22. May 2008 16:00

radio.jpgசுவிற்சர்லாந்தின் மூன்று வேறுபட்ட மக்களிடையேயும் வானொலி தற்போதும் செல்வாக்கு செலுத்திவருவதாக மேற்கொள்ளபட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தின் தொலைகாட்சிகளின் பின்னரும் வானொலி பொதுமக்கள் அதிகம் விரும்பிக்கேட்கும் ஊடகமாக விளங்குகிறது.

விபரம்
 
வேக எல்லையை மீறியவர்கள் பிணையில் விடுதலை வாகனங்கள் பறிமுதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சுவிஸ் நிருபர்   
20. May 2008 18:13
raser_sportwagen.jpgசுவிஸ் வீதிகளில் வேக எல்லையை மீறி 200 கி.மீ.மணிக்கு மேற்பட்ட வேகத்தில்  வாகனங்களைச் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படடிருந்த ஒன்பது பேர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுவிஸ் காவல்துறையினரால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 85 - 105 / 157