|
வா.கி.குமார்
|
|
29. October 2008 20:21 |
|
மாலத்தீவு நாட்டில் முதன்முறையாக நடைபெற்ற ஜனநாயக முறை அதிபர் தேர்தலில் 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்த அப்துல் கயூம் தோல்வியடைந்தார். இதையடுத்து, 54 சதவீத ஓட்டுகளைப் பெற்று வெற்றியடைந்த முகம்மது நஷீத் புதிய அதிபராக பதவியேற்கிறார்.
|
|
விபரம்
|