|
வா.கி.குமார்
|
|
26. July 2008 18:10 |
|
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை அமெரிக்கா சென்றுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கு உறுதிபூண்டிருக்கும் அவர், அமெரிக்க விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை சந்திக்கவுள்ளார்.
|
|
விபரம்
|