29. August 2008 19:54
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
2. August 2008 23:48
16. August 2008 15:10
27. August 2008 15:01
19. August 2008 23:28
14. August 2008 16:37
உலக செய்திகள்
போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஏ.பி.சி.யின் தெற்காசிய நிருபர் சிங்கப்பூரில் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
19. July 2008 20:49
arrast.jpgசிங்கப்பூரில் கைதான ஏ.பி.சி.யின் தெற்காசியாவுக்கான நிருபர் பீற்றர் லொய்ட் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார்.
விபரம்
 
தீவிரவாதத்துக்கு எதிராக 40 லட்சம் கையெழுத்து அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
19. July 2008 20:23

pakistan.jpgபாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்கக் கோரும் மனுவில் நான்கே நாள்களில் 40 லட்சம் பேர் கையெழுத்திட்டனர்.

விபரம்
 
சுனாமி எச்சரிக்கையால் ஜப்பான் மக்கள் பீதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
19. July 2008 20:11

japan.jpgஜப்பானின் கிழக்கு கடற்கரையோரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியால் ஜப்பான் அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

விபரம்
 
நவநாகரிக நகரங்கள்: முதல் இடம் நியூயார்க்; மும்பைக்கு 22வது இடம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. July 2008 20:40

tourist.jpgநவநாகரிக நகரங்கள் வரிசையில் முதல் இடம் பெறுகிறது அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மும்பைக்கு 22-வது இடமும் தில்லிக்கு 24-வது இடமும் கிடைத்துள்ளது.

விபரம்
 
ஓரினச் சேர்க்கை புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலேசிய முன்னாள் துணைப் பிரதமரும், அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. July 2008 09:37

anwer_ib.jpgகடந்த ஜூன் 26-ல் தன்னை பாலியல் உறவுக்கு அன்வர் இப்ராஹிம் அழைத்ததாக அவரது உதவியாளர் முகமது சைபுல் புகாரி அஸ்லான் (23) போலீஸில் ஜூன் 28-ல் புகார் தெரிவித்தார்.

விபரம்
 
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு இல்லை: சீனா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. July 2008 07:46

அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக வியன்னாவில் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐஏஇஏ) உறுப்பினர்களிடம் இந்தியா விளக்கம் அளிக்கும்போது சீனா தடையாக இருக்காது.

விபரம்
 
விடுதலைக்காக போராடுபவர்களின் பக்கம்தான் அமெரிக்கா எப்போதும் இருக்கும் - புஷ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. July 2008 20:37

bush.jpgவிடுதலைக்காக போராடுபவர்களின் பக்கம்தான் அமெரிக்கா எப்போதும் இருக்குமென சூளுரைத்துள்ளார்  அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்.

விபரம்
 
இந்தியாவும் சீனாவும் பூமியை அச்சுறுத்துகின்றன-பில் கிளின்டன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. July 2008 16:11
இன்று இந்தப் பூமியை அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய ஆபத்தாக வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவுமே உள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளார்.  
விபரம்
 
நம்பகத்தன்மையை இழந்து விட்டார் முஷாரப்: பராக் ஒபாமா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. July 2008 06:49

obama.jpgபாகிஸ்தான் அதிபர் முஷாரப் நம்பகத்தன்மையை இழந்து விட்டார் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

விபரம்
 
இந்திய தூதரக தாக்குதலில் பாக்.கிற்கு பங்கா? விசாரணை நடத்தப்படும் என்கிறது அமெரிக்கா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. July 2008 06:40

afgan.jpgஆப்கானிஸ்தான் தலைநகர் காஞீலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பாக்.கிற்கு பங்கு உண்டு என்று ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் கூறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

விபரம்
 
பிரித்தானியாவில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. July 2008 20:27
flag-united_kingdom.jpgபிரித்தானியாவில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபரம்
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 127 - 147 / 263