|
வா.கி.குமார்
|
|
21. July 2008 17:49 |
|
நேபாளத்தில் முதலாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் ராம்பரன் யாதேவ் வெற்றி பெற்றுள்ளதாகவும், மாவோயிஸ்ட் கட்சி வேட்பாளர் ராம்ராஜா பிரசாத் சிங் தோல்வியைத் தழுவியுள்ளதாகவும் அந்த நாட்டு அரச தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
|
|
விபரம்
|