22. November 2008 10:37
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
12. October 2008 00:13
29. September 2008 22:52
13. October 2008 13:01
19. August 2008 23:28
உலக செய்திகள்
இந்திய தூதரக தாக்குதலில் பாக்.கிற்கு பங்கா? விசாரணை நடத்தப்படும் என்கிறது அமெரிக்கா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. July 2008 06:40

afgan.jpgஆப்கானிஸ்தான் தலைநகர் காஞீலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பாக்.கிற்கு பங்கு உண்டு என்று ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் கூறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

விபரம்
 
பிரித்தானியாவில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. July 2008 20:27
flag-united_kingdom.jpgபிரித்தானியாவில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபரம்
 
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அணுசக்திக் கழகத்துக்கு இந்தியா விளக்கமளிக்கவுள்ளது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. July 2008 11:29

sivshangar.jpgஇந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் பாதுகாப்பு உடன்பாடுகள் செய்து கொள்வது குறித்து விவாதிப்பதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஒஸ்ட்ரியாவின் தலைநகர் வியட்னாவுக்கு செல்லவுள்ளார்.

விபரம்
 
பாகிஸ்தானியர்கள் தீவிரவாதிகள் அல்ல: உலக நாடுகளிடம் கலைஞர்கள் பிரசாரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. July 2008 07:23

pakistan.jpgஉலக அளவில் பாகிஸ்தானியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதற்கு எதிராக அந்நாட்டு கலைஞர்கள் உலக முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

விபரம்
 
கிரீஸில் நிலநடுக்கம்: ஒருவர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. July 2008 07:07

கிரீஸ் நாட்டில் செவ்வாய்க்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண்உயிரிழந்தார்.

விபரம்
 
ஹிலாரியின் துணை அதிபர் கனவு கலைகிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. July 2008 21:04

hillary_clinton.jpgஅமெரிக்க துணை அதிபர் ஆவதற்கான வாய்ப்புகள் ஹிலாரி கிளிண்டனுக்கு குறைந்து வருகிறது.

விபரம்
 
இராக் தற்கொலைப் படை தாக்குதலில் 28 பேர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. July 2008 16:47

irag.jpgஇராக்கில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 28 பேர் இறந்தனர்.

விபரம்
 
நேபாளின் புதிய ஜனாதிபதி விரைவில் தெரிவு செய்யப்படவுள்ளார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. July 2008 16:29
nepal-200_1.jpgநேபாள ஜனாதிபதியை விரைவில் தெரிவு செய்ய மாவோயிஸ்ட் மற்றும் யு.எம்.எல் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபரம்
 
மெக்ஸிகோவில் 8 பேர் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
14. July 2008 22:03

மெக்ஸிகோவின் வடக்குப் பகுதியில் மர்ம நபர் சரமாரியாகச் சுட்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

விபரம்
 
இராக்கில் படைகளைக் குறைக்க அமெரிக்கா திட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
14. July 2008 21:43

flag_usa.jpgஇராக்கில் படைகளைக் குறைக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

விபரம்
 
பாராக் ஒமாமாவின் ஆதரவு திடீரென குறைந்தது- த நியூஸ் வீக் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
14. July 2008 16:27

obama.jpgஅமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாரான பராக் ஒபாமாவின் ஆதரவு திடீரென குறைந்துள்ளதாக ‘த நியூஸ் வீக்’ பத்திரிகை இரண்டு கிழமைக்கு முன்னர் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 169 - 189 / 296