22. November 2008 04:53
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
15. October 2008 12:52
27. August 2008 15:01
13. October 2008 13:01
19. August 2008 23:28
உலக செய்திகள்
ஆப்கான் தற்கொலை தாக்குதலின் பின்னணியில் பாக்.உளவு நிறுவனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
10. July 2008 12:34

afgan_flag.jpgஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் கடந்த திங்கட்கிழமையன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு நிறுவனம் இருந்ததாக ஆப்கான் அரசு மறைமுகமாக குற்றஞ்சாட்டியுள்ளது.

விபரம்
 
ஏவுகணைப் பாதுகாப்புத்திட்ட உடன்படிக்கையில் அமெரிக்கா செக் குடியரசு கைச்சாத்து-ரஷ்யா கடும் விசனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
10. July 2008 12:08

flag_usa.jpgசெக் குடியரசில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசத்தின் ஒரு பகுதியை அமைப்பதற்கான உடன்படிக்கையொன்றில் அமெரிக்காவும் செக் குடியரசும் கைச்சாத்திட்டுள்ளன.

விபரம்
 
ஆபிரிக்க நாடுகளுக்கு கூடுதலான நிதியுதவி வழங்க வேண்டும் ஜி8 மாநாட்டில் புஷ் கோரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
9. July 2008 14:18
g8.jpgஆபிரிக்க நாடுகளுக்கு கூடுதலான நிதியுதவி வழங்க வேண்டுமென ஜப்பானில் நடைபெறும் ஜி8 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
விபரம்
 
பிரான்ஸின் புதிய குடியேற்ற விதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அங்கீகாரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
9. July 2008 14:11

flag-euro.jpgஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவு விதிகளில் திருத்தங்களை ஏற்படுத்தும் பிரான்ஸின் திட்டங்களுக்கு அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.

விபரம்
 
ஈராக்கிலுள்ள வெளிநாட்டு படைகளை திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
9. July 2008 13:57
ஈராக்கிலுள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படையினரை திருப்பி அனுப்புவதற்கான கால அட்டவணையை நிர்ணயிப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் நூரிஅல்மாலிக் வெளிப்படையாக பேசியுள்ளார்.
விபரம்
 
தொடரும் அமெரிக்க-ரஷிய கருத்து வேறுபாடு: அதிபர்கள் பேச்சில் முன்னேற்றமில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
8. July 2008 21:36

bush.jpgமாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபரம்
 
இந்திய தூதரகம் மீதான குண்டுத்தாக்குதலையடுத்து ஆப்கானுக்கு இந்திய உயர்மட்டக் குழு விஜயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
8. July 2008 20:22
afgan.jpgஆப்கானில் இந்திய தூதரகத்திற்கருகில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து, அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்கே இந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபரம்
 
ஜி 8 அமைப்பில் மற்ற நாடுகளை சேர்க்க அமெரிக்கா எதிர்ப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
8. July 2008 11:14

flag_usa.jpgஜி 8 எனப்படும் பணக்கார நாடுகளின் அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விபரம்
 
ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
7. July 2008 21:17
uae.jpgஈராக் தனக்குத் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன்தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்யத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. 
விபரம்
 
பாகிஸ்தானில் தற்கொலைக்குண்டுத்தாக்குதல் - 15பொலிஸார் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
7. July 2008 11:34

பாகிஸ்தானில் உள்ள செம்மசூதி பகுதியில நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 15 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரம்
 
காபூல் இந்தியத் தூதரகம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
7. July 2008 10:35

காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 190 - 210 / 296