20. August 2008 20:32
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. August 2008 21:01
8. August 2008 18:51
15. August 2008 17:36
27. July 2008 09:43
31. July 2008 18:12
உலக செய்திகள்
லெபனானில் குண்டு வெடித்து 16 பேர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
14. August 2008 06:34

லெபனானில் தலைநகர் டிரிபோலியில் ஒரு பயணிகள் பஸ்சில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 16 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர்.

விபரம்
 
ஜோர்ஜிய பிரச்சினை தொடர்பில் ரஸ்ய – பிரான்ஸ் இடையே இணக்கப்பாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
13. August 2008 20:06
ஜோர்ஜியாவின் கிளர்ச்சி இடம்பெற்ற மாகாணங்கள் தொடர்பில் எதிர்கால நிலைகுறித்து சர்வதேச சமாதான பேச்சுவார்த்தைகளின் தேவைப்பாடுகள் தொடர்பில் பிரான்ஸ் மற்றும் ரஸ்ய ஜனாதிபதிளிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
விபரம்
 
பாகிஸ்தான் ஜனாதிபதி பதவி விலகவுள்ளார் - ‘வக்த் நாளிதழ்’ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
13. August 2008 20:00
musharraf_Tamb.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஸாரப் சுதந்திர தினத்துக்கு முன்னர் பதவி விலகுவாரென பாகிஸ்தானின் நாளிதழான ‘வக்த்’செய்திவெளியிட்டுள்ளது.
விபரம்
 
ஜார்ஜியாவுடன் போர் நிறுத்தம் செய்ய ரஷிய அதிபர் உத்தரவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
13. August 2008 09:04

timitry.jpgஜார்ஜியாவில் நடத்திவரும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி ரஷிய ராணுவத்துக்கு அதிபர் மெட்வடேவ் உத்தரவிட்டார்.

விபரம்
 
ஈரானில் கடத்தப்பட்ட 2 போலீஸ்காரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
13. August 2008 08:55

ஈரான் நாட்டில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், சன்னி முஸ்லிம்கள் சிறுபான்மையாகவும் வசித்து வருகிறார்கள்.

விபரம்
 
பாகிஸ்தானில் குண்டு வெடித்து 14 பேர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
13. August 2008 08:53

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பாலத்தில் பஸ் சென்றபோது, பாலத்தின் கீழ் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்தது. இதில் 14 பேர் பலியானார்கள்.

விபரம்
 
பொருள்களை பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் தீவிரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
12. August 2008 10:20

நம் நாட்டில் மந்திரவாதிகள், தந்திரவாதிகள் செய்யும் கண்கட்டி வித்தையைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது எந்தளவு உண்மை என்பது தெரியாது. ஆனால் இந்தக் கண்கட்டி வித்தையை அறிவியல் பூர்வமாகச் செய்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

விபரம்
 
புதிய பிரதமர் யார்? நேபாள நாடாளுமன்றத்தில் ஆக.15-ல் தேர்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
12. August 2008 10:17

நேபாள புதிய பிரதமரை அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (15-ம் தேதி) தேர்ந்தெடுக்கவுள்ளது.

விபரம்
 
ரஷ்யப் படைகள் ஜோர்ஜியா நோக்கி முன்னேறிச் செல்கின்றன - ரஷ்யா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
12. August 2008 08:44
geor.jpgஜோர்ஜியாவில் இருந்து பிரிந்துள்ள அப்காஸியாப் பகுதியூடாக ரஷ்யப் படைகள் ஜோர்ஜியாவுக்குள் முன்னேறிச் சென்றுள்ளதுடன், மேற்குப்புற நகரான செனெகி நோக்கி முன்னேறியிருப்பதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. 
விபரம்
 
வியத்நாமை புயல் தாக்கியது: 125 பேர் பலி? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
11. August 2008 20:03

வியத்நாமின் மலைகள் சூழ்ந்த வட பகுதியை ஞாயிற்றுக்கிழமை புயல் தாக்கியது. இதில் குறைந்தது 125 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விபரம்
 
பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு புதிய நெருக்கடி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
11. August 2008 14:39

musharraf_Tamb.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஸாரப் தானாக பதவி விலகாவிட்டால் அவர் சுதந்திரமாக வெளிநாடுசெல்வது தடுக்கப்படுமென பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 22 - 42 / 236