22. November 2008 05:01
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
13. October 2008 13:01
3. October 2008 18:45
11. October 2008 23:48
4. October 2008 12:47
உலக செய்திகள்
நீண்ட நாட்களுக்கு பின் தொலைக்காட்சியில் தோன்றிய கியூப முன்னாள் தலைவர் காஸ்ட்ரோ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. June 2008 15:14
castro.jpgகியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தோன்றும் "வீடியோ' காட்சியொன்று, 5 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
விபரம்
 
ஜப்பானில் பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கப்படும்- ஜப்பான் பிரதமர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. June 2008 15:05
japan.jpgவடக்கு ஜப்பானில் பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவவுள்ளதாக ஜப்பானிய பிரதம மந்திரி யசு புக்கோடா இன்று புதன்கிழமை உறுதியளித்துள்ளார்.
விபரம்
 
பக்தாத் கார் குண்டு தாக்குதலில் 51 பேர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. June 2008 13:08
irag.jpgபக்தாத்தின் பஸ் தரிப்பிடமருகே இடம் பெற்ற கார் குண்டு தாக்குதலில் 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் 75 பேர் வரை காயமடைந்துள்ளதாக ஈராக்கிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபரம்
 
அரும்காட்சியகமாக மாறும் நேபாள அரசமாளிகை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. June 2008 15:22
nepal_palas.jpgநேபாளத்தின் முன்னாள் முடிக்குரிய மன்னர் கஜனேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அரசமாளிகையை அரும்காட்சியகமாக மாற்றுவதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 
விபரம்
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் சீர்திருத்தம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர்கள் ஆராய்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. June 2008 14:55
flag-euro.jpgஐரோப்பிய ஒன்றிய சீர்திருத்தம் குறித்த ஒரு முக்கிய ஒப்பந்தத்தை சென்ற வாரம் அயர்லாந்து மக்கள் நிராகரித்திருப்பதனால், சீர்திருத்தத் திட்டங்களை தொடர்ந்து எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் லக்ஸம்பூர்கில் விவாதித்து வருகிறார்கள். 
விபரம்
 
எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 2 இலட்சம் பீப்பாய்களால் சவூதி அதிகரிக்கவுள்ளது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. June 2008 09:29
saudiali.jpgஉலகளவில் அதிகரித்துச் செல்லும் எண்ணெய்க்கான கேள்வியையடுத்து, சவூதி அரேபியா அடுத்த மாதத்திலிருந்து அதன் எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 2 இலட்சம் பீப்பாய்களால் அதிகரிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
விபரம்
 
இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதார நிலை மகிழ்ச்சி தருவதாக உள்ளது-ஆய்வின் முடிவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. June 2008 20:28
ind_chi.jpgஇந்தியாவினதும் சீனாவினதும் தேசிய பொருளாதார நிலைமையானது மிகவும் சிறப்புவாய்ந்ததாக இருப்பதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
விபரம்
 
உலக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஆசியா தலைமைப் பொறுப்பேற்க வேண்டும்-உலக பொருளாதார சங்க அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. June 2008 18:54
weforum.jpgஉலகம் எதிர்நோக்கியுள்ள உணவு மற்றும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்கும் அதிகாரத்தை ஆசியாவே ஏற்கவேண்டும் என்பதை உலக நிதி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொருளியல்துறை தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபரம்
 
முஷாரப்பை தூக்கிலிட முடியும் நவாஸ் ஷெரீப் கருத்து அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. June 2008 20:57
musharraf_Tamb.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பை தூக்கிலிட முடியும் என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து வெளியிட்டுள்ளார்.
விபரம்
 
கொசோவோவில் புதிய அரசியலமைப்பு அமுல் ஐ.நா. வசமிருந்த அதிகாரங்களை மீளப் பெறவுள்ள அல்பேனியர்க அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. June 2008 20:01
kosovo_2.jpgகொசோவோவின் புதிய அரசியலமைப்பானது இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் அமுலுக்கு வருகின்றது. இப்புதிய அரசியலமைப்பின் பிரகாரம், ஐக்கிய நாடுகளின் வசமுள்ள பல அதிகாரங்களை கொசோவோ அரசாங்கம் மீளப் பெறவுள்ளது.
விபரம்
 
அமெரிக்க ஜனாதிபதியை தெரிவு செய்யும் உரிமை உலகிற்கு இருந்தால் இப்போதே வெள்ளை மாளிகையில் ஒபா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. June 2008 14:57
hillary_clinton.jpgஅமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்குரிய உரிமை உலகிற்கு இருக்குமானால் அந்நாட்டின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா ஏற்கனவே வெள்ளை மாளிகைக்குள் பிரவேசித்திருக்கக்கூடும்.
விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 253 - 273 / 296