20. August 2008 20:13
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
2. August 2008 23:48
15. August 2008 17:36
30. July 2008 06:43
8. August 2008 18:51
16. August 2008 15:10
உலக செய்திகள்
விசாப்பெற ஆங்கிலமொழிப் பரீட்சை திட்டத்தை கைவிட்டது பிரிட்டன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
30. July 2008 12:54
flag-united_kingdom.jpgதமது நாட்டில் குடியேற விரும்புவோர் ஆங்கிலமொழிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமெனவும் அதன் பின்னரே விசா வழங்கப்படுமெனவும் அறிவித்திருந்த திட்டத்தை இப்போது பிரிட்டன் கைவிட்டுள்ளது.
விபரம்
 
அவுஸ்திரேலியா புகலிடம் கோருவோருக்கான கொள்கைகளை கைவிட்டுள்ளது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
29. July 2008 19:18

australia80.jpgஅவுஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரியதாயிருந்த புகலிடம் கோருவோரை சிறைவைக்கும் கொள்கையை புதிய அவுஸ்திரேலிய அரசாங்கம் கைவிட்டுள்ளது.

விபரம்
 
அல்-கொய்தா மூத்த தலைவன் சாவு - தலைக்கு ரூ.20 கோடி அறிவிக்கப்பட்டவன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
29. July 2008 07:06

ஆப்கானிஸ்தானில் இருந்தபடி, பாகிஸ்தானின் தெற்கு வாசிரிஸ்தான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்கா, ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

விபரம்
 
துருக்கியில் குண்டுத்தாக்குதல்; 17 பேர் பலி, 150 க்கும் அதிகமானோர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. July 2008 19:11
turky_blast.jpgதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற இரண்டு குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இஸ்தான்புல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபரம்
 
காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்: பாகிஸ்தானுக்கு ஒபாமா எச்சரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. July 2008 14:25

obama.jpgகாஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுவது எதிர்மறையான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிபருக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

விபரம்
 
பாக்தாத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 26 பேர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. July 2008 14:16

இராக் தலைநகர் பாக்தாத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மத ஊர்வலத்தில் 3 மனித வெடிகுண்டுகள் வெடித்து 26 பேர் கொல்லப்பட்டனர். 85 பேர் காயமடைந்தனர்.

விபரம்
 
மசகு எண்ணெயின் விலையை 70-80 டொலர்களாகக் குறைக்கலாம்-ஒபெக் தலைவர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. July 2008 07:21
oil.jpgடொலரின் பெறுமதி உறுதியடைவதோடு, ஈரானுடனான முரண்பாடும் தீர்க்கப்படுமானால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலையை 70 தொடக்கம் 80 டொலர்களாகக் குறைக்க முடியும் என ஒபெக் தலைவரும் அல்ஜீரிய சக்திவள அமைச்சருமான சகீப் கலீல் தெரிவித்துள்ளார்.
விபரம்
 
பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ.யின் அதிகாரம் குறைக்கப்படுகிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. July 2008 07:08

pakistan.jpgபாகிஸ்தானில் உள்ள உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் வானளாவிய அதிகாரம் குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விபரம்
 
ஆப்கானிஸ்தானில் போர் விமான தாக்குதலில் 70 தலீபான்கள் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. July 2008 06:57

f16.jpgஆப்கானிஸ்தான் நாட்டில் நேட்டோ ராணுவத்தின் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 70 தலீபான் தீவிரவாதிகள் பலியானார்கள்.

விபரம்
 
ஈரானில் 29 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. July 2008 06:41

iran.jpgஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 29 பேருக்கு நேற்று அதிகாலை 5.10 மணிக்கு அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

விபரம்
 
சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் ஒரு புதிய கோள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
27. July 2008 20:19

சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் ஒரு புதிய கோளை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விபரம்
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 64 - 84 / 236