22. November 2008 10:50
 
 
எம்மவர் நிகழ்வுகள்
உறவுக்கு உயிர்கொடுப்போம் சுவிஸ் 2008 (இரண்டாம் நாள்) அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சுவிஸ் நிருபர்   
27. October 2008 13:58
title1.jpg25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும்  மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக  உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு நேற்று (25.10.08) முன்னெடுக்கப்பட்டு, இன்றும் ( 26.10.08) நடைபெற்றது. (படத்தொகுப்பு)
விபரம்
 
உறவுக்கு உயிர்கொடுப்போம் சுவிஸ் 2008 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
26. October 2008 10:57

25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும்  மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக  உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.  (படத்தொகுப்பு)

விபரம்
 
சுவிசில் நடைபெற்ற ராகமாலிகா 2008 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சுவிஸ் நிருபர்   
25. October 2008 17:23
5.jpgதமிழர் புனர்வாழ்வுக்கழக அனுசரனையுடன் ஐரொப்பிய நுண்கலை மையம் சுவிஸ்சில் இரண்டாவது தடவையாக நடாத்தும் ராகமாலிகா ஐப்பசி மாதம்18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 19 ம் திகதி மாலை 8 மணிக்கு நிறைவு பெற்றது. (படத்தொகுப்பு)
விபரம்
 
பிறிபேர்க் தமிழர் இல்லத்தின் 7 வது ஆண்டு விழா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
21. October 2008 12:51

பிறிபேர்க் தமிழர் இல்லத்தின் 7 வது ஆண்டு விழா 19.10.2008 அன்று மாலை 3.00 மணியளவில், இல்லத்தின் ஆசிரியைகளான திருமதி சரஸ்வதி, திருமதி தாரணி, சுவிஸ் தமிழ்பேரவை துணைப்பொறுப்பாளர் திரு சண் தவராஜா அகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. (படத்தொகுப்பு)

விபரம்
 
வல்வை நர்த்தனாலய மாணவ மாணவியர் வழங்கிய ஆடலமுதம் 2008 நடன நிகழ்ச்சி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
16. October 2008 19:48

நடன ஆசிரியை நாட்டியக் கலாவிபூசணி திருமதி ஜனனி (தேவகி) வெங்கடாசலம் அவர்களின் வல்வை நர்த்தனாலய மாணவ மாணவியர் வழங்கிய ஆடலமுதம் நடன நிகழ்ச்சி கடந்த 05.10.08 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் லவுசான் மாநகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. (படங்கள் இணைப்பு)

 
செஞ்சோலை காந்தரூபன் அறிவுச்சோலை காப்பக சுவிஸ் கிளை நடத்திய காந்தரூபன் விருது 2008 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சுவிஸ் நிருபர்   
15. October 2008 12:44
7.jpgசெஞ்சோலை காந்தரூபன் அறிவுச்சோலை காப்பக சுவிஸ் கிளை நடத்திய காந்தரூபன் விருது 2008 நிகழ்வு 12.10.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ணில்  நடைபெற்றது.
விபரம்
 
சுவிஸ் லுட்சேர்னில் நடைபெற்ற எழுச்சிவிழா 2008 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சுவிஸ் நிருபர்   
28. September 2008 16:25

இலங்கை இந்திய கூட்டுச் சதிக்குப் பலியான லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக அகிம்சைப்போர் புரிந்து விதையான லெப்.கேணல் திலீபன், முதற் களப்பலியான பெண் போராளி 2 ம் லெப்.மாலதி, மூத்த உறுப்பினர் கேணல் சங்கர், கேணல் ராயூ, சிறீலங்கா அரசின் சதியால் பலியான லெப்.கேணல் நாதன் , கப்டன் கஜன் ஆகிய தமிழீழ விடுதலையின் தடையகற்றிகளை நினைவு கூர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிற்சர்லாந்துக் கிளையினரின் ஏற்பாட்டில் எழுச்சி விழா நடைபெற்றது. (படத்தொகுப்பு)

விபரம்
 
சுவிஸ் தமிழர் இல்லத்தின் ஒன்பதாவது தமிழர் விளையாட்டு விழா 2008 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
23. August 2008 09:57
111.jpgசுவிஸ் தமிழர் இல்லத்தின் ஒன்பதாவது தமிழர் விளையாட்டுவிழா 2008, சூரிச் மாநிலத்தில்
வின்ரத்தூர் “ஐஸ்காலே’’ விளையாட்டு அரங்கில் 16.08.2008 சனிக்கிழமை முதல் நாள் நிகழ்வாக ஆரம்பமாகியது. (படத்தொகுப்பு)
விபரம்
 
சுவிஸ்சில் நடைபெற்ற 25வது ஆண்டு கறுப்புயூலை நினைவு கூரும் நிகழ்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
15. July 2008 06:46
25.JPGசிங்கள அரசின் இனவெறித்தனத்தால் தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 1983 ஆம் ஆண்டு கறுப்புயூலையின் 25 ஆம் வருடத்தினை நினைவு கூரும் நிகழ்வு சுவிஸ் மகளிர்; அமைப்பின் ஏற்பாட்டில் 13.07.08 அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில் நடைபெற்றது.  (படத்தொகுப்பு)
விபரம்
 
பிரித்தானியாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வின் படத்தொகுப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
14. July 2008 06:38
pongu_tamil_-23.jpgபிரித்தானியாவில்‘எங்களுக்கு தமிழீழம் வேண்டும்’என்ற இளையோரின் மேடை முழக்கத்துடன் 40000க்கும் மேற்பட்ட தமிழீழ உணர்வாளர்களின் உணர்வுடன் பொங்கியெழுந்தது பொங்கு தமிழ் நிகழ்வின் படத்தொகுப்பு
 
சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற "கரும்புலிகள் நாள்" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
7. July 2008 06:48
4black tiigers day swiss.jpgதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 05.07.1987 அன்று புதிய சகாப்தத்தை எழுதிக் கரும்புலி வரலாற்றை ஆரம்பித்து வைத்த கரும்புலி கப்டன் மில்லர் தன்னுடலையே குண்டாக்கி எதிரியை அழித்து 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. மில்லர் தொடக்கி வைத்த கரும்புலி சகாப்தத்தில் சங்கமித்த கரும்புலி வீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் கரும்புலிகள் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் 06.07.08 ஞாயிற்றுக்கிழமை அன்று சர்க்கான்ஸ் பிரதேசத்தில் நடைபெற்றது. (படத்தொகுப்பு)
விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 21 / 41