|
.
|
|
15. February 2007 01:40 |
 07.02.2005 அன்று சிறீலங்கா அரசின் ஒட்டுப்படைகள் மேற்கொண்ட கோழைத்தனமான தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கேணல் கௌசல்யன் , செந்தமிழன் , புகழவன் , விதிமாறன் மற்றும் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு ஆகியோரை நினைவு கூர்ந்து இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு 11.02.2007 ஞாயிற்றுக்கிழமை 15.30 க்கு ஆரம்பமாகியது. |
|
விபரம்
|