|
|
சனி, 14 ஜூன் 2008 01:54 |
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் பலம்வாய்ந்த அணிகளுக்கு அச்சுறுத்தலையும், தோல்வியையும் வழங்கிவருகின்ற குரேஷியா கால்பந்தாட்ட அணி, இந்த முறை கிண்ணத்தை வெல்லக்கூடிய வாய்ப்புக்கள் உள்ள அணிகளில் முக்கியமானது. ஜேர்மனி, போலந்து, ஒஸ்திரியா ஆகிய அணிகளுடன் குழு ‘பீ’யில் குரேஷியா அங்கம் வகித்தாலும், இந்தக் குழுவில் ஆதிக்கம் நிறைந்த அணியாகவுள்ளது.
|
|
விரிவு...
|
|
|
சனி, 14 ஜூன் 2008 00:09 |
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் தொடர்ந்தும் பலம்பொருந்திய அணிகளுக்கு நெதர்லாந்து கால்பந்தாட்ட அணி அதிர்சி வைத்தியம் அளித்து வருகிறது. சுவிற்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற குழு ‘சீ;கான போட்டிகளில், பிரான்ஸை மிக இலகுவாகத் தோற்கடித்து நெதர்லாந்து காலிறுதிக்கு தகுதிபெற்றது. மற்றுமொரு ஆட்டத்தில் இத்தாலியும், ரோமானியாவும் சமநிலை பெற்றன.
|
|
விரிவு...
|
|
வெள்ளி, 13 ஜூன் 2008 08:26 |
2002ஆம் ஆண்டு இடம்பெற்ற பீபா கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் 3ஆம் இடத்தை பிடித்த துருக்கி கால்பந்தாட்ட அணி, ஐரோப்பியப் பிராந்தியத்தில் கால்பந்தாட்டத்தை துடிப்புடன் விளையாடுகின்ற நாடுகளில் முக்கியமானது. தற்போது நடைபெற்றுவரும் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் போர்த்துக்கல், செக் குடியரசு, சுவிற்சர்லாந்து ஆகிய அணிகள் அங்கம் வகிக்கும் குழு ஏ யில் துருக்கியும் அங்கம் வகிக்கின்றது.
|
|
விரிவு...
|
|
|
வியாழன், 12 ஜூன் 2008 23:57 |
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் குழு ‘பீ’யில் அங்கம் வகிக்கின்ற அணிகளுக்கிடையில் ஒஸ்திரியாவில் நேற்று இடத்பெற்ற இரண்டாவது லீக் ஆட்டங்களில், பலம்பொருந்திய ஜேர்மனியை, குரேஷியா தோற்கடித்தது. அதேநேரம், போலந்துக்கும், ஒஸ்திரியாவுக்கும் இடையலான போட்டி சமநிலையில் முடிந்தது.
|
|
விரிவு...
|
|
வியாழன், 12 ஜூன் 2008 16:01 |
B“ குழுவின் வெற்றியாளர்களான ஜேர்மனியும் குரேஷியாவும் தமக்கிடையில் இன்று கிளாகென்போர்ட் (Klagenfurt) மைதானத்தில் மோதிக்கொண்டன. மும்முறை உலக சம்பியனாகவும் இருமுறை ஐரோப்பிய சம்பியனாகவும் தலைநிமிர்ந்து ஐரோப்பாவின் மிக முக்கிய அணியாக கருதப்படும் ஜேர்மனியை எதிர்கொள்வதில் குறுகிய காலத்தில் யூகோஸ்ஸிலாவியாவில் இருந்து பிரிந்து சுதந்திர நாடான எந்த தயக்கமும் காட்டியதாக தெரியவில்லை. போட்டி ஆரம்பமாகியதும் ஜேர்மனியின் முன்நிலை ஆட்டத்தை மடக்கி தம் பிடிக்குள் வைத்துவிட்டு தமது துடிப்பான ஆட்டத்தின் மூலம் 24 வது நிமிடத்தில் Srna வினால் குரேஷியா முதல் கோலைப்போட்டது.
|
|
LAST_UPDATED2 |
|
விரிவு...
|
|
|
|
|
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 பின் > முடிவு >>
|
|
Page 3 of 6 |