|
.
|
|
28. April 2007 19:51 |
 குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..
அங்கம்-1
(இரா.துரைரத்தினம்)
|
|
விபரம்
|
|
|
ஜி.ரி [ஈழம்]
|
|
9. April 2007 01:55 |
|
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவாவுக்கு வருகைதந்த சுனந்த தேசப்பிரிய வழங்கிய செவ்வி
|
|
விபரம்
|
|
|
ஜி.ரி [ஈழம்]
|
|
9. April 2007 01:51 |
|
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கு வேளையில் கதவுகளை உடைத்துக்கொண்டு வீடுகளுக்குள் நுழையும் ஆயுதக் கும்பல்கள் கொள்ளையில் ஈடுபடுவதுடன் குடும்பத்தவரின் கண்முன்னே பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி வருவதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்
|
|
விபரம்
|
|
|
ஜி.ரி [ஈழம்]
|
|
4. April 2007 18:19 |
|
விடுதலைப்புலிகளின் இலகு விமானம் 26.03.07 இல் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது நடத்திய தாக்குதலானது உள்நாட்டு மற்றும் சர்வதேசளவில் அதிர்ச்சியளித்திருப்பதைக் காணலாம். இது இத்தகைய அமைப்பொன்றினால் உலகில் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் என்ற வகையில் பல்வேறுபட்ட உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இத்தாக்குதலானது இலங்கைக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விசேடமாக கூட்டப்பட்ட அரசியல் கட்சிகள் மாநாட்டில் கூறியுள்ளார். பயங்கரவாதம் முற்றாகக் களையப்பட வேண்டுமென்பதை இச்சம்பவம் மேலும் உணர்த்தியுள்ளதாகவும்இ அதற்கு எல்லோரினதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேற்படிஇ மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியும் (ஐ.தே.க.) தமிழ் தேசிய கூட்டமைப்பும் (த.தே.கூ.) பங்குபற்றவில்லை. இவ்விரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மற்ற எல்லா கட்சிகளும் பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் எனும் கூட்டுப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருந்தன.
|
|
விபரம்
|
|
|
ஜி.ரி [ஈழம்]
|
|
2. April 2007 02:09 |
|
ஈராக்கிய தலைநகரில் சந்தைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் வாகனத் தாக்குதல்கள் நாளாந்த விடயமாகிவிட்டன. அமெரிக்கா அளித்துவரும் அதீத வாக்குறுதிகளையும் மீறி தற்கொலைக் கார்க்குண்டுதாரிகள் ஷியாஇ ஷுன்னி பகுதிகளை தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர். |
|
விபரம்
|
|
|
ஜி.ரி [ஈழம்]
|
|
2. April 2007 02:04 |
|
அரசாங்கத்தின் இனஅழிப்பு நடவடிக்கை எல்லை மீறி இடம்பெற்றுக் கொண்டு இருந்தமையும் புலிகளின் அசாதாரண பொறுமையும் மக்களிடத்தில் பெரும் குழப்பங்களை உண்டுபண்ணியிருந்தது. |
|
விபரம்
|
|
|
ஜி.ரி [ஈழம்]
|
|
14. March 2007 11:32 |
|
2002 பெப்ரவரி 22 ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாகிய யுத்தநிறுத்த ஒப்பந்தம் (CFA) இரத்துச் செய்யப்பட வேண்டுமெனக் கோரி ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யூ.) வினரால் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தெரிந்ததே. அந்த ஒப்பந்தமானது நாட்டைக்காட்டிக் கொடுக்கும் வகையிலானதும் விடுதலைப்புலிகளுக்கு சாதகமானதும் என மேற்படி கட்சிகள் பரப்புரை செய்து வந்துள்ளது மட்டுமல்லாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படாத ஒன்று எனவும் குற்றஞ்சுமத்தப்பட்டது
|
|
விபரம்
|
|
|
பிறேம்
|
|
26. February 2007 03:56 |
|
இரு தசாப்த யுத்தம், ஐந்தாண்டு யுத்த நிறுத்தம் அடுத்து என்ன என்ற கேள்விக்கு நம்பிக்கையின்மையுடன் கூடிய பதிலையளிக்கின்றனர் இராஜதந்திரிகளும் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் |
|
விபரம்
|
|
|
பிறேம்
|
|
26. February 2007 03:54 |
|
யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றியும் 2002- 2007 காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள சில முக்கிய செல்நெறிகளும்
|
|
விபரம்
|
|
|
பிறேம்
|
|
21. February 2007 05:04 |
ஒவ்வொரு நாளும் உன்னதமான நாளே
மதமா அரசியலா போரா மருந்தா எதனால் அதிக பணம் பண்ணலாம் ?
|
|
விபரம்
|
|
|
8. February 2007 05:22 |
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது அரை நூற்றாண்டு காலமாக வெவ்வேறு வடிவங்களைப் பெற்று ஒரு பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது எனக் கூறலாம். தற்கால ஆயுதந்தாங்கிய வடிவத்தை மட்டும் உற்று நோக்குவோர் அதன் பயங்கர விளைவுகளைக் கண்டு, இதைப் பயங்கர வாதம், பிரிவினை வாதம் எனத் தப்பான பெயர்களைச் சூட்டுவது இதன் பரிணாம வளர்ச்சியை மறைப்பதாக மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகளை ஏற்க மறுப்பதாகவும் அமைகின்றது. எனவே இச்சிறிய கட்டுரை இப்போராட்ட வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு வடிவங்களைச் சுட்டிக் காட்டுவதோடு அதன் அடிப்படையில் இவ்வடிவங்கள் காலத்தின் தேவையால் ஈழத்தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டவை என்பதனையும் எடுத்துக் காட்டுகின்றது.
|
|
விபரம்
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 106 - 123 / 123 |