20. August 2008 20:16
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. August 2008 15:57
15. August 2008 17:36
16. August 2008 15:10
31. July 2008 18:12
8. August 2008 18:51
கட்டுரைகள்
புலிகள் தலைமையில் தமிழீழமக்கள் நடத்தும் விடுதலைப்போர்-பல வியப்பூட்டும் இராணுவப்பரிமாணங்க அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
நிலவரம் பத்திரிகைக்காக கொற்றவன்   
31. March 2008 22:51
makkal_paddai.jpgமக்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு விடுதலைப்போர் வெற்றி அடைவது மிக மிகக் கடினம். விடுதலைப் போரின் பங்காளிகளாகவும் அதை முன்னெடுப்பவர்களாகவும் மக்கள் இடம்பெறும் போது விடுதலைப்போர் தனது வெற்றி இலக்கை அடைந்தே தீரும். சீனா, வியட்நாம் ஆகிய நாட்டு மக்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடத்திய விடுதலைப்போர் மக்கட் போர் (PEOPLE’S WAR) எனப்படும். ஆசியாவின் மூன்றாவது மக்கட் போர் இப்போது தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. புலிகள் தலைமையில் தமிழீழ மக்கள் நடத்தும் விடுதலைப்போர் பல வியப்பூட்டும் இராணுவப் பரிமாணங்களைக் கொண்டது.
விபரம்
 
போரின் திசைகளை மாற்றப்போகும் தாக்குதல்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
30. March 2008 12:14
see_Tigier.jpgவிடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு தளபதி கேணல் சூசை தொடர்பாக கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் கடுமையான வதந்தி தென்னிலங்கையில் பரவியிருந்தது. முல்லைத்தீவு கடற்பகுதியில் நடைபெற்ற விபத்தில் சூசை காயமடைந்ததை தொடர்ந்தே இந்த வதந்தி பரவியது.
விபரம்
 
மாமனிதர் சிவநேசன் உயிர்தந்து உணர்த்தியதை உலகத்தமிழர் புரிந்து பணிசெய்யவேண்டும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
மதி   
23. March 2008 01:31
ksivenesen.jpg
மாமனிதர் சிவநேசன்
சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையினரால் மிகவும் திட்டமிட்ட வேலைத் திட்டமொன்றிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆளுகைக்குள் சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்துவிட்டு பழியை புலிகளில் தலையில் போடலாமென்று பார்த்துள்ளது. ஆனால்...
விபரம்
 
புலிகளின் வான்படையினரின் களமுனை நான்காம் கட்ட ஈழப்போரில் எண்ணற்ற தாக்குதல் களங்களைத் திறந அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
மகிழினி(நன்றி நிலவரம்)   
21. March 2008 10:59
ltte_figiters2.jpgஇராணுவ வெற்றி பற்றிய தம்பட்டத்தை நிறுத்தியிருக்கும் படைத்தரப்பு தமது தரப்பு இழப்புகளை வெளியிட ஆரம்பித்திருப்பதானது வன்னியைச் சூழவுள்ள சமர்க்களங்கள் வித்தியாசமான இராணுவ பரிமாணத்தில் சென்று கொண்டிருப்பதையே வெளிக்காட்டி நிற்கிறது.
விபரம்
 
சிங்களப்படைகளின் பாரிய புதை குழியாக வன்னி பெருநிலப்பரப்பு - அதன் படுதோல்வி வெகுதொலைவில் இல அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
நிலவரம் பத்திரிகைக்காக எல்லாளன்   
16. March 2008 23:40
ltte_figiters1.jpg1995 இல், யாழ் குடாநாட்டிலிருந்து ஒரு தந்திரோபாயப் படைவிலகலைப் புலிகள் இயக்கம் செய்திருந்தது. அதன் பின்னர், வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் போராட்டம் மையம் கொண்டு பன்னிரெண்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.
விபரம்
 
மன்னார் களமுனையில் மாற்றம் ஏற்படுமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
விதுரன் -(நன்றி- தினக்குரல்)   
16. March 2008 22:48
மடுவை பிடிப்பதற்கான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துவிட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி இந்தப் பாரிய படை நடவடிக்கையில் படையினர் இறங்கியிருந்தனர். ஆனால், மடுவை நெருங்க இன்னும் பல தடைகளைத் தாண்டவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இது படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் முயற்சியென்பதால் இலக்கை அடைய அரசும் படையினரும் அதிக விலை செலுத்த வேண்டியிருக்கும்.
விபரம்
 
திருகோணமலை கடற்படைத்தளம்,சீனன்குடா விமானப்படைத்தளம் புலிகளின் பார்வையில்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி   
13. March 2008 07:36
triconamalee.jpgமிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களுடன் தமது சந்தேகம் குறித்து இராணுவ உயர்மட்டத்திற்கு கடந்த வாரம்  புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருக்கின்றனர். திருகோணமலை காட்டுப் பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பது குறித்த ஆதாரங்களுடனான எச்சரிக்கை ஒன்றே அதுவாகும்.
விபரம்
 
இந்தியாவால் அதிகரிக்கும் ஆபத்து:போர்க்கொடி தூக்கியுள்ள ஜே.வி.பி. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
நிலவரம் பத்திரிகைக்காக ஆதவன்   
12. March 2008 00:31
jvpflag.gifஇந்தியாவின் செல்வாக்கு அல்லது ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துச் செல்லும் நிலையில், ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பிலான அதன் அணுகுமுறையில் பாரிய மாற்றங்கள் எதுவும் அண்மைக் காலத்தில் நிகழ்ந்துவிடவில்லை. இருந்த போதிலும், சமீப காலம் வரையில் இந்தியாவுக்கு ஆதரவான கருத்துக்களையே வெளியிட்டுவந்த ஜே.வி.பி. இப்போது இந்திய எதிர்ப்புக் கொள்கையைத் திடீரென தூக்கிப் பிடித்து நாடுதழுவிய ரீதியிலான பிரச்சாரப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருப்பதற்குக் காரணம் என்ன?
விபரம்
 
யுத்தத்தை மேலும் வலுவடையச் செய்வதற்கான ஓர் ஒப்பந்தம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சுவிஸ் நிலவரம் பத்திரிகை   
12. March 2008 00:22
prof_jayadeva_uyangodaகொழும்பு அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்து செய்ததன் மூலம் இலங்கையின் தேசியப் பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இது நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கவே வழிகோலும்.
பேராசிரியர் ஜயதேவ உயங்கொட
விபரம்
 
ஒப்பந்தத்தின் ஆறாவதாண்டில் ஓர் ஊடுருவல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
மதி   
21. February 2008 23:42
isg_31_10_2003.jpgசிறீலங்காவின் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ஆறாண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன்  அவர்கள் தனது  பணியகத்தில் வைத்து 20.02.2002 அன்று கையொப்பமிட்டார். 22.02.2002 அன்று சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா அரச செயலகத்தில் வைத்துக் கையொப்பமிட்டார். இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் இருதரப்பின் விவகாரங்களை கவனிப்பவர்களாக நடுநிலமையாளர்களாக நோர்வே நாட்டவர் இருந்தனர் என்பது பலரும் அறிந்த விடயம் தான். இன்று சிறீலங்காவின் அரசதரப்பினர் ஆறாண்டுகளை தாண்டவிடாது ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய நிலையில் நாம் இந்த ஒப்பந்தத்தில் எதனைப் பார்க்கப்போகிறோம்? என்பது ஒரு முக்கியமான கேள்விதான். இவையெல்லாவற்றிற்கும் பதிலாக இந்த ஒப்பந்த்ததில் என்ன சொல்லப்பட்டது அவற்றில் எதனையெல்லாம் நிறைவேற்றினார்கள் என மீளவும் பார்க்க வேண்டியது அரசியல் கள யதார்த்தமாகவே தெரிகிறது.
விபரம்
 
ஊடகப் பணியும் ஊடகப் பயங்கரவாதமும்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
'நிலவரம்" வார ஏட்டுக்காக சண் தவராஜா   
17. February 2008 19:14
ஐரோப்பிய ஒன்றிய ராஜதந்திரி ஒருவரைச் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு ஒன்று அண்மையில் கிட்டியது. கதைக்கும் போது கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யா பற்றியும் அங்கு தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் அக்கறை பற்றியும் விவாதித்தோம்.
விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 43 - 63 / 113