|
நிலவன்
|
|
12. December 2007 02:00 |
|
ஆய்வு ----> நிலவன்
 தமிழர் தரப்பின் பொறுமை என்பது அதன் எல்லைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுமளவிற்கு, களநிலவரம் மாற்றமடைய ஆரம்பித்துவருகின்றது.
|
|
விபரம்
|
|
|
தினக்குரல் பத்திரிகைக்காக விதுரன்
|
|
9. December 2007 18:18 |
|
தெற்கில் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் அரசை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. வடக்கில் புலிகளின் கடும் சவால்களை படையினர் சந்தித்து வருகையில் கொழும்பிலும் தெற்கிலும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலானது வடக்கில் இடம்பெறும் படை நடவடிக்கைகளை பெரிதும் பாதித்து விடலாமென்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
|
|
விபரம்
|
|
|
தினக்குரல் பத்திரிகைக்காக தாரகா
|
|
2. December 2007 17:25 |
|
சாதாரண மக்களிலிருந்து ராஜதந்திர வட்டாரங்கள் வரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை இடம்பெற்று சில தினங்கள் கடந்துவிட்ட நிலையில் அவ்வுரை முன்னிறுத்தியிருக்கும் சில விடயங்கள் குறித்து எனது அவதானத்தை கோடிட்டு காட்டுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பின் மத்தியில் தான் அவரது உரை இடம்பெற்றிருக்கிறது. சிங்களம், பிரகடனப்படுத்தப்படாத யுத்தமொன்றை அரங்கேற்றிவரும் சூழலில் குறிப்பாக கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியதை தனது பெரும் வெற்றியென கொண்டாடிவரும் நிலையில்தான், சமீபகால இராணுவ மற்றும் அரசியல் போக்குகள் குறித்த பல புதிர்களுக்கு விடையளிக்கும் வகையில் பிரபாகரனின் உரை இடம்பெற்றிருக்கின்றது. |
|
விபரம்
|
|
|
22. November 2007 06:43 |
|
யுத்த ஆய்வாளர் நிலவன் எழுதியது
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான சிறிலங்கா விமானப்படையினரின் வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தமிழர்களை புதியதொரு அச்சமும், கவலையும் பிடித்துக்கொண்டுள்ளது. வெளியே பேசிக்கொள்ளவும் விரும்பாமல், அதேவேளை அதனை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாமல் புலம் பெயர் நாடுகளிலுள்ள பல தேசியப்பற்றாளர்கள் தடுமாறிக்கொண்டு இருக்கின்றார்கள். என்னுடன் உரையாடுகின்ற பல அன்பர்கள் தமது இந்தப் புதிய கவலையை பல வடிவங்களிலும் வெளியிட்டும் வருகின்றார்கள். அவர்களது அந்த அச்சத்தை மேலும் அதிகரிப்பது போன்று, மேலும் பல செய்திகளும் அறிக்கைகளும் பல்வேறு தளங்களில் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
|
|
விபரம்
|
|
|
தினக்குரல் பத்திரிகைக்காக விதுரன்
|
|
11. November 2007 18:07 |
|
வடக்கில் பாரிய வெற்றியொன்றைப் பெற்றுவிட அரசு துடிக்கிறது. வன்னியில் இது உடனடியாகச் சாத்தியப்படாதென்றநிலையில் யாழ். குடாநாட்டிலாவது இந்த வெற்றியை பெற்றுவிட முடியுமா என அரசு முனைந்து பார்க்கிறது. ஆனாலும், கள நிலை இதற்கு சாதகமற்றிருப்பதை ஒவ்வொரு தாக்குதலிலும் அரசும் படைத்தரப்பும் உணர்கின்றன.
|
|
விபரம்
|
|
|
- சத்தியன் -
|
|
10. November 2007 19:49 |
பாரியதிட்டமிடலுடன், அதிகளவான ஆயுத மற்றும் படைப் பலத்தையும் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவுவதற்குப் படையினர் மேற்கொண்ட மற்றொரு திட்டமும் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. முகாமாலை மற்றும் கிளாலி முன்னணிக் காவல் நிலைகளிலிருந்து வன்னிப் பகுதி யைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக புதன்கிழமை அதிகாலை படையினர் ஆரம்பித்த முன்னகர்வு இரண்டு மணி நேரக் கடுஞ்சமருடன் முடிவுக்கு வந்திருக்கின்றது. சில மைல் தொலைவுக்கு முன்னேறிய படையினர் பாரிய இழப்புக்களுடன் திரும்பவேண்டியிருந்தது.
|
|
விபரம்
|
|
|
- சத்யன் -
|
|
4. November 2007 02:13 |
 அநுராதபுரம் விமானப் படைத்தளத் தாக்குதலால் தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியிலும், படையினர் மத்தியிலும் உருவாகியிருந்த நம்பிக்கையீனத்தையும் மனச்சோர்வையும் போக்குவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு .ப.தமிழ்ச்செல்வன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி சிறிலங்கா அரசுக்கு கைகொடுக்கத் தொடங்கியிருக்கின்றது . அதேவேளை, தமிழ்ச்செல்வனின் மரணம் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை முற்றாக இல்லாமல் செய்வதுடன், முழுஅளவிலான யுத்தம் ஒன்றுக்குகே இரு தரப்பினரையும் கொண்டுசெல்வதாக அமைந்துள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் எச்சரித்திருக்கின்றன.
|
|
விபரம்
|
|
|
- சத்யன் -
|
|
27. October 2007 17:51 |
கடந்த இரண்டு வார காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்தியிருக்கும் தாக்குதல்கள் கள நிலைமையில் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அண்மைக்காலம் வரையில் தாக்குதல் நிலையில் இருந்த சிறிலங்கா அரச துருப்புக்கள் இப்போது தற்காப்பு நிலைக்குச் சென்றுள்ளன . மறுபுறத்தில் தற்காப்பு நிலையில் காணப்பட்ட விடுதலைப் புலிகள் இப்போது தாக்குதல் நிலைக்குச் சென்றுள்ளார்கள். யாழ்ப்பாணம் குருநகர் கடற்பிராந்தியத் தாக்குதல், யால வனவிலங்கு சரணாலயத் தாக்குதல் என இறுதியாக அநுராதபுரத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதடன் அரச தரப்பு நிலை குறைந்து போயுள்ளது . |
|
விபரம்
|
|
|
22. October 2007 05:34 |
|
நிலவன்
அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றின் மீது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலினால் சிறிலங்கா அரசாங்கம் பாரிய அதிர்ச்சி அடைந்துள்ளது. கதிர்காமத்திலிருந்து 40 கிலோ மீட்டர் வடக்கே, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜால சரணாலயப் பகுதியில் தல்கஸ்மங்கட என்ற இடத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது
|
|
விபரம்
|
|
|
கலைஞன்
|
|
21. October 2007 19:52 |
|
`தினக்குரல் பத்திரிகைக்காக கலைஞன் எழுதியது`
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதுடில்லி வருகையும் இந்திய அரசின் இலங்கைக்கான ஆயுத உதவியும் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆயுத உதவிக்கு பிரதியீடாக திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த அனுமதி வழங்கி நன்றிக்கடன் தீர்த்துள்ளது இலங்கையரசு.
|
|
விபரம்
|
|
|
கொழும்பு நிருபர்
|
|
15. October 2007 19:43 |
|
புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின பரிசளிப்பு விழாவில் சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமாகிய பெ. சந்திரசேகரன் ஆற்றிய உரை.
|
|
விபரம்
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 64 - 84 / 113 |