20. August 2008 20:27
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
14. August 2008 16:37
3. August 2008 21:01
27. July 2008 09:43
31. July 2008 18:12
2. August 2008 23:48
கட்டுரைகள்
அரசியல் இருப்பைத் தக்க வைக்க ஒரு இராணுவ நடவடிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
கொழும்பு நிருபர்   
9. September 2007 14:41

மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு மனிதாபிமான நடவடிக்கையே இது எனக்கூறி சிறிலங்காப் படையினர் மன்னாரில் ஆரம்பித்த பாரிய படை நகர்வு ஏற்கனவே நெருக்கடிகளுக்குள் வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் துன்பங்களை மேலும் அதிகரித்திருக்கின்றது. படையினரின் இந்த நடவடிக்கை காரணமாக சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் வீடு வாசல்களை இழந்து வெளியேறியிருக்கின்றார்கள். ஆனால்,  இதன் மூலம் அரசு எதிர்பார்த்த இராணுவ அல்லது அரசியல் நலன்கள்தான் என்ன?

விபரம்
 
மகிந்தவுக்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
கொழும்பு நிருபர் சத்தியன்   
11. August 2007 23:34

thumb_mahinda041.jpgசர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க வேண்டிய நிலைமை இலங்கை அரசாங்கத்துக்கு இப்போது ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள், யுத்தம் காரணமாக உருவாகியிருக்கும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளின் பலனை அரசாங்கம் இப்போதுதான் அறுவடை செய்யத் தொடங்கியிருக்கின்றது. சர்வதேச சமூகத்தின் முன்பாக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒரு தற்காப்பு நிலைமையிலேயே இருப்பதாகக்கூறுகின்றார் விமர்சகர் ஒருவர்.

விபரம்
 
ரணில் - மங்கள கூட்டணியால் ஆட்சியை மாற்ற முடியுமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சத்தியன்   
29. July 2007 15:29

ranil-mangla.jpgஇலங்கையில் பிரதான எதிர்க் கட்சிகளும், ஆளும் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிகள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அதன் பலாபலன்களை ஆராய்வதில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டிருக்கின்றன. முரண்பாடுகள் தீவிரமடைந்த நிலையில் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் பெருமளவுக்கு அமைதியாக நடைபெற்று முடிவடைந்திருக்கிறது. தமது பலத்தை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்தப் பேரணிகளின் மூலம் யாருக்கு அதிகளவு செல்வாக்கு இருக்கின்றது என்பது உணர்த்தப்பட்டிருக்கிறதா என்பதுதான் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் தற்போது விவாதிக்கப்படும் முக்கிய விடயமாகியிருக்கின்றது. தென்னிலங்கையின் எதிர்கால அரசியல் போக்கு எவ்வாறு அமையும் என்பதை வெளிப்படுத்துவதற்கான ஒரு சமிஞஞையை இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் வெளிப்படுத்தியிருப்பதாகக் கருதலாம்.

விபரம்
 
சிறிலங்காவும் சர்வதேச சமூகமும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tamilnet   
27. June 2007 15:27
sl-flag.gifதேசம், தேசிய அரசு, தேசியவாதம் என்பன, உளவியல் ரீதியான ஒரு விடயம், தனித்தொரு குழு மக்களால் ஒருமித்து உய்த்துணரப்படும் போது, உருவாகும் தோற்ற நிலைகளாகும். பற்றுணர்வும், அடையாள உணர்வும் இயல்பாகவும் தானாகவும் எழும் நிலை இது. ஒரு குறிப்பிட்ட நாட்டின் புவியியல் ஒருமைப்பாட்டுக்கு உத்தரவாதம் கொடுக்க முயலும் எவரேனும், அந்த நாட்டு மக்களின் எந்தவொரு பகுதியினரின் மீதும் அவர்களின் விருப்புக்கு எதிராக, அவர்கள்மேல் தேசியவாதத்தைத் திணிக்கமுடியாது.
விபரம்
 
தங்கிடத் தமிழர் நெருக்கடியும் அதன் வழிக்கிளம்பும் இலங்கைத் தமிழர் இருப்புப் பற்றிய சட்டநி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thinakkural   
10. June 2007 17:39
இதனை எழுதும் பொழுது கொழும்பு தெற்கு பொலிஸ் நிலையமொன்றுக்கு முன்னர் வியாழனன்று வவுனியா கொண்டு செல்லப்பட்ட கொழும்பின் தங்கிடங்களில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் கொழும்புக்கு கொண்டு வந்து இறக்கப்படுகின்றனர்.

பெயர் சுட்டிப் பொறுப்பேற்காத பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை கிளப்பியுள்ள பதிற்குறிகள் மிக மிக முக்கியமானவை. இவை யாவற்றுள்ளும் முதன் நிலைப்பட்டு நிற்பது இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஏகமனதான சந்தேகங்கள் எவற்றுக்குமிடைப்பட்ட தீர்ப்பாகும். இலங்கையின் தமிழர்கள் இலங்கையர்கள் என்கின்ற வகையில் இலங்கையில் எப்பகுதியில் வாழ்வதற்கும் உரிமையுடையவர்கள் என்பதை ஆட்சியாப்பு விதிகளை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விபரம்
 
குமார் பொன்னம்பலம் முதல்……தொடரும் படுகொலைகள் சூத்திரதாரிகள் யார்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
11. May 2007 08:00
ponnampalam_kumar.jpgகுமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..
அங்கம்-6
(இரா.துரைரத்தினம்)
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான இசுசு வாகனத்தில் வந்தவர்களே குமாரை சுட்டுக்கொன்றனர்.
விபரம்
 
குமார் பொன்னம்பலம் முதல்……தொடரும் படுகொலைகள் சூத்திரதாரிகள் யார்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
10. May 2007 08:00
ponnampalam_kumar.jpgகுமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..
அங்கம்-5
(இரா.துரைரத்தினம்)
விபரம்
 
குமார் பொன்னம்பலம் முதல்……தொடரும் படுகொலைகள் சூத்திரதாரிகள் யார்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
9. May 2007 08:00
images.jpgகுமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..
அங்கம்-4
(இரா.துரைரத்தினம்)
“ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த சஞ்சீவ என்பவரிடமே குமாரை கொலை செய்வதற்கான பொறுப்பை சந்திரிக்கா வழங்கியிருந்தார்.;;;…”
விபரம்
 
குமார் பொன்னம்பலம் முதல்……தொடரும் படுகொலைகள் சூத்திரதாரிகள் யார்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
8. May 2007 08:00
ponnampalam_kumar

குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..

அங்கம்-3
(இரா.துரைரத்தினம்)
தமிழர்கள் பூர்வீககுடிகள் அல்ல. வந்தேறுகுடிகள் என்று பகிரங்கமாக அறிவித்தார் சந்திரிக்கா
விபரம்
 
குமார் பொன்னம்பலம் முதல்……தொடரும் படுகொலைகள் சூத்திரதாரிகள் யார்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
8. May 2007 08:00
ponnampalam_kumar

குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..

அங்கம்-2
(துவாரகன்)
சந்திரிக்காவின் களங்கத்தை போக்க நீலன் செய்த திருகுதாளம்கூட்டணி மும்மூர்த்திகளுக்கு சந்திரிக்கா வழங்கிய குண்டுதுளைக்காத கார்கள்
விபரம்
 
தமிழர் தாயகப் பகுதியில் மாத்திரம் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
தமிழவன்   
29. April 2007 18:17

சிறிலாங்கா அரசின் உயர்பீடத்தை தன்னகத்தே வைத்திருக்கும் பேரினவாத கட்சிகளில் ஏதாவதொன்று எந்தக் காலத்திலும் ஈழத்தமிழினத்தை அழித்தொழிப்பதில் தான் அக்கறையாக இருந்து வந்துள்ளனர். இதில் பல வடிவங்களை கையாண்டு வந்தனர். படுகொலைகள் இடப்பெயர்வு நில ஆக்கிரமிப்பு பொருளாதாரத்தை அழித்தல் என்பனவற்றைக் கூறலாம். தமிழரின் பொருளாதாரத்தை அழித்தொழித்தல் என்பதில் சிங்கள தேசம் குறியாக உள்ளது.  தமிழர் இது பற்றி வாய்திறக்க முடியாத நிலை இன்றுள்ளது.

விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 85 - 105 / 113