22. November 2008 05:44
 
 
பிரிகேடியர் மற்றும் அவருடன் சேர்ந்து வீரசாவை தழுவிய மாவீர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
3. November 2007 04:21
20071104010விடுதலை புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர்  சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் சேர்ந்து வீரசாவை தழுவிய மாவீர்ரகளுக்குமான வீரவணக்க நிகழ்வு இன்று(04.11.07) பி.பகல் 14.30  ஞாயிற்றுக்கிழமை சூரிக் அல்பிட்குயிஸ்லி மண்டபத்தில் நடைபெற்றது.
விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அண்ணா  அவர்கள் ஏற்றி வைத்தார் அதனைத்தொடர்ந்து பெருந்திரளாக வந்திருந்த மக்கள் மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.
swiss_thamil_3
20071104013
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையையும், விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளையினது அறிக்கையையும் சுவிஸ் கிளைப் பெறுப்பாளர் குலம் அண்ணா வாசித்தார்.  இந்நிகழ்வினை சுவிஸ் கலைபண்பாட்டு கழக பொறுப்பாளர் அல்பேர்ட் தொகுத்து வழங்கினார்.
 
< முந்தைய   அடுத்த >