22. November 2008 08:00
 
 
சுவிசில் நடைபெற்ற ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
28. December 2007 07:00
ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு 26.12.2007 புதன்கிழமை சுவிஸ் பேர்ண் Restaurant Don Camilo மண்டபத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சுவிஸ் கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. [படங்கள் இணைப்பு]

நினைவுச்சுடரேற்றல், அகவணக்கம், மலர் வணக்கம் , சிறப்புரை மற்றும் கலை நிகழ்வுகளாக நடனங்கள் இசைநிகழ்வுகள் என்பனவும்
இடம்பெற்றன. சுனாமிக்குப் பின்னான தாயகத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சுவிஸ் கிளை மேற்கொள்ளும் மீள் புனரமைப்பின் காட்சிப்படங்கள் மண்டபத்தில் வெண்திரையில் காண்பிக்கப்பட்டன. மண்டபம் நிறைந்திருந்த மக்கள் ஆழிப்பேரலையில் பலியான மக்களை நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

   
   

மேலதிக படங்கள் படத்தொகுப்பிள் இணைக்கப்பட்டுள்ளது

 
< முந்தைய   அடுத்த >