| சுவிசில் நடைபெற்ற ஐபிசி தமிழின் இன்னிசைக்குரல்" நிகழ்வு |
|
|
| . | |||||
| 16. December 2007 16:57 | |||||
ஐபிசி தமிழ் ஐந்தாவது ஆண்டாக நடாத்தும் இன்னிசைக்குரல் 2007 பாடல் போட்டி நிகழ்வு 24.12.2007 திங்கட்கிழமை Bern மாநிலத்தில் சுவிஸ் வாழ் வர்த்தகப் பெருந்தகைகளின் பேராதரவில் நடைபெற்றது.
[படங்கள் இணைப்பு]
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை பேர்ண் மாநிலப் பொறுப்பாளர் மூர்த்தி அவர்கள் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மண்டபத்தில் திரண்டிருந்த மக்களின் இரசனையுடன் நடைபெற்ற பாடல் போட்டி நிகழ்வில் ஈழம் போய்ஸ் வழங்கிய மேற்கத்தேய நடனங்கள், சிறப்புரை , கடந்த வருட இன்னிசைக்குரல் நிகழ்வில் பங்குபற்றி வெற்றி பெற்ற பாடகர்களின் கௌரவப்பாடல்கள் என்பன இடம்பெற்றன.
மேலதிக படங்கள் படத்தொகுப்பிள் இணைக்கப்பட்டுள்ளது |
|||||
| < முந்தைய | அடுத்த > |
|---|

ஐபிசி தமிழ் ஐந்தாவது ஆண்டாக நடாத்தும் இன்னிசைக்குரல் 2007 பாடல் போட்டி நிகழ்வு 24.12.2007 திங்கட்கிழமை Bern மாநிலத்தில் சுவிஸ் வாழ் வர்த்தகப் பெருந்தகைகளின் பேராதரவில் நடைபெற்றது.