12. October 2008 03:31
 
 
10வது தடவையாக சுவிஸ் தழுவியரீதியில் நடைபெற்ற நாட்டியமயில் 2008 (4ம் இணைப்பு) அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
24. March 2008 22:48
nattijamail_1 2008.jpg
நாட்டியமயில் 2008
தமிழர் நலன்புரிச்சங்கம் சொலத்தூண் 10வது தடவையாக சுவிஸ் தழுவியரீதியில் நடத்தும் பரதநாட்டிய, எழுச்சி நடனப்போட்டி நிகழ்வான நாட்டியமயில் 2008 நிகழ்வு 20.03.2008 வியாழக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஆரம்பித்து தொடர்ச்சியாக 5 நாட்கள் சொலத்தூண் நகரத்தில் நடைபெற்றது. (125 படங்கள் இணைப்பு)

சுவிசிலுள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குகொள்ளும் இந்நிகழ்வில் சுவிஸ்நாட்டின் அனைத்து மாநிலங்களிலுமுள்ள 11 நடனாசிரியர்களிடமிருந்து 670 மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றியுள்ளார்கள்

இப்போட்டியானது தனிநடனம், குழுநடனம், நாட்டியமயில் 2008 தெரிவுக்கான நடனம், எழுச்சிநடனம் என்ற பிரிவுகளில் நடைபெறுகின்றது. 163 தனிநடனங்களும், 81 குழு நடனங்களும், 15 நாட்டியமயில் தெரிவிற்கான நடனங்களும், 10 எழுச்சி நாட்டிய நாடகமுமாக மொத்தம் 269 நடனங்கள் இடம்பெற்றன.

nattijamail 2008.jpg
நாட்டியமயில் 2008

pdf நாட்டியமயில் 2008 முடிவுககளின் விபரம்


இறுதிநாளான இன்று 24.03.2008 திங்கட்கிழமை எழுச்சிநடனங்களுடன் பங்கு பற்றிய மாணவர்களுக்கும், வெற்றிபெற்ற மாணவர்களுக்குமான பரிசளிப்புக்களுடன் 10வது ஆண்டு சிறப்புப் பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது.  

1ம் நாள் நிகழ்வு மாலை 6:30 மணிக்கு சொலத்தூண் மாநில காவல்த்துறையின் உளவுப் பிரிவு அதிகாரி திரு சிமத் அவர்களின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

 

00 mail 1998.jpg
நாட்டியமயில் 98
00 mail 1999.jpg
நாட்டியமயில் 99
 
 
00 mail 2000.jpg
நாட்டியமயில் 00
00 mail 2001.jpg
நாட்டியமயில் 01
 
00 mail 2002.jpg
நாட்டியமயில் 02
 
00 mail 2003.jpg
நாட்டியமயில் 03
 
00 mail 2004.jpg
நாட்டியமயில் 04
 
00 mail 2005.jpg
நாட்டியமயில் 05

 

 

 
00 mail 2007.jpg
நாட்டியமயில் 07
 
nm 5.jpg
நாட்டியமயில் 08

 

 

 
< முந்தைய   அடுத்த >