22. November 2008 07:56
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
12. October 2008 00:13
4. October 2008 12:47
3. October 2008 18:45
11. October 2008 23:48
13. October 2008 13:01
வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்களின் ஆபத்தான நிலை! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
தர்சிகா   
15. April 2008 20:48
switzerland.pngவெளிநாட்டில் வாழும் - சுவிஸ் மக்கள் - சுவிற்சர்லாந்தின் சேமிப்பு திட்டங்கிளிற்கு தாங்களே பலியாவதாக கருதுகின்றார்கள். ஒருபக்கம் வேலைத் தூதுவராலயங்கள் மூடப்பட்டு வருவதாகவும், இன்னொரு பக்கம் வெளிநாடுகளில் இயங்கும் சுவிஸ் பாடசாலைகளின் நிலை ஆபத்தில் உள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றார்கள்.

வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்களின் தொகை தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது. தற்போது இத் தொகை 670 000 ஆக உள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு வேலைத் திட்டங்களுக்கான செலவுத் தொகையை சுவிஸ் நாடாளுமன்றம் சேமித்து வருகின்றது.

 மேலும் வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்கள், சுவிற்சர்லாந்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் தாங்கள் வாக்களிக்கும் முறையை இலகுவாக்குமாறு கேட்டுள்ளனர்.

 தற்போது வாக்கெடுப்பில் வாக்களிக்கும், வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்களின் எண்ணிக்கை  120 000 என உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 
 
< முந்தைய   அடுத்த >