22. November 2008 08:06
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
13. October 2008 13:01
11. October 2008 23:48
12. October 2008 00:13
27. August 2008 15:01
வாகனத்தரிப்பிடத்தில் கார்கள் சேதப்படுத்தபட்டது - 200 000 பிராங் இழப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
19. April 2008 13:52
6_vandalismus_g.jpgஇன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் பேர்ன் கனரோன் Steffisburg என்னுமிடத்தில் வாகனத்தரிப்பிடத்தில் இனந்தெரியாத நபர்களால் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமாக்கபட்டதில் 200 000  பிராங் சேதம் ஏற்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபர்கள் இரு கார்களுக்கு  தீ வைத்துமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களிற்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பட்ட Berner Oberland அதிகாரிகள் 200 000 பிராங்கிற்கு மேற்பட்ட சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளனர்.

காவற்துறையினர் மேலதிக விசாரணைக்காக சாட்சிகளை தேடுவதாக தெரிவித்துள்ளனர். சாட்சி சொல்ல விரும்புவர்கள் காவற்துறையினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Vandalism எனப்படும் சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்தும் இவ்வாறாக செயல்களால் வருடாந்தம் பல்லாயிரக்கணக்கான சொத்துகளுக்கு இழப்பு ஏற்படுவதாக சுவிஸ் காவற்துறைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 
< முந்தைய   அடுத்த >