20. August 2008 20:26
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. August 2008 15:10
31. July 2008 18:12
3. August 2008 21:01
2. August 2008 23:48
8. August 2008 18:51
மியான்மாரில் சூறாவளியால் பாதிக்கபட்ட மக்களுக்கு சுவிற்சர்லாந்து உதவி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
7. May 2008 20:17
cyclone.jpgமியான்மாரில் வீசிய மிகப்பெரிய சூறாவளியால் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆரம்ப உதவியாக 700 000 பிராங் பெறுமதியான பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. குடிதண்ணீர், கூடாரங்கள் போன்ற அவசர உதவிப்பொருட்களும் உடனடியாக அனுப்பிவைக்கபட்ட பொருட்களுள் அடங்கும். மியான்மாரில் இதுவரை 22 000 திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாவும் பல லட்சக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நர்கீஸ் என்று பெயரிடப்பட்ட பாரிய சூறாவளிக்காற்றில் சின்னாபின்னமாக காட்சி தரும் மியான்மாரின் அழிவுற்ற பிராந்தியத்திற்கு உடனடி உதவிக்கா உதவிக்குழு ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் இராணுவ ஆட்சியாளரின் அனுமதி கிடைத்தவுடன் உதவிக்குழு அங்கு செல்லுமென்றும் சுவிஸ் மனிதாபிமான உதவிப்பிரிவின் தலைவர் Toni Frisch  தெரிவித்தார்.

பாதிக்கபட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் ஏற்கனவே யங்கோன் மாவட்டத்தில் மலேரியா தடுப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
 
< முந்தைய   அடுத்த >