20. August 2008 20:19
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
14. August 2008 16:37
3. August 2008 21:01
3. August 2008 15:57
16. August 2008 15:10
8. August 2008 18:51
யாழ் பண்டைத்தரிப்பு பகுதியில் 17வயது மாணவன் காணாமல்போயுள்ளார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
11. May 2008 21:39
யாழ் பண்டைத்தரிப்பு பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் 17வயது மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டைத்தரிப்பு பிரம்பத்து பகுதியை சேர்ந்த தங்கத்துரை திவாகரன்(17வயது) என்றும் கா.போ.த.சாதாரண தரம் பயிலும் மாணவனே காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த வியாழக்கிழமை தங்களது வீட்டுக்கு முன்னால் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 
< முந்தைய   அடுத்த >