28. August 2008 08:34
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. August 2008 21:01
2. August 2008 23:48
3. August 2008 15:57
15. August 2008 17:36
16. August 2008 15:10
ஹிலாரிக்கு ஆதரவான 3 பிரதிநிதிகள் ஒபாமா பக்கம் தாவினர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
12. May 2008 21:17
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவான 3 பிரதிநிதிகள் திடீரென்று ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது.

 அதில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரியும், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமாவும் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 50 மாநிலங்களில் இதுவரை 47 மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது.

 அதில் ஒபாமாவை 1,815 பிரதிநிதிகளும், ஹிலாரியை 1,672 பிரதிநிதிகளும் ஆதரித்துள்ளனர். ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வாவதற்கு 2,025 வாக்குகளை பெற வேண்டும்.

 இதுதவிர சிறப்பு பிரதிநிதிகளில் இதுவரை ஹிலாரிக்கு அதிக ஆதரவு இருந்தது. இந்நிலையில் ஹிலாரியை ஆதரித்துவந்த 3 சிறப்பு பிரதிநிதிகள் ஒபாமாவுக்கு ஆதரவாக அணி மாறிவிட்டனர்.

 ஆனாலும் போட்டியில் இருந்து விலக ஹிலாரி மறுத்துவிட்டார். இதனால் ஜனநாயக கட்சியில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


  

 
< முந்தைய   அடுத்த >