20. November 2008 17:28
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
12. October 2008 00:13
13. October 2008 13:01
19. August 2008 23:28
3. October 2008 18:45
சாதி, மதப் பூசலைத் தூண்டினால் குண்டர் சட்டம்: முதல்வர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
12. May 2008 22:05

karunanidhi.jpgசாதி மதப் பூசல்களைத் தூண்டுவதைத் தடுக்கும் வகையில் குண்டர் தடைச் சட்டம் மேலும் திருத்தப்படும். அதற்கான சட்ட முன்வடிவு இந்த பேரவைக் கூட்டத்திலேயே கொண்டுவரப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு திங்கள்கிழமை பதிலளித்து அவர் கூறியதாவது:

திருவரங்கத்தில் பெரியார் சிலை, மதுரையில் அம்பேத்கர் சிலை, தேவர் சிலை ஆகியவற்றை அவமதிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. அவை பெரிதாகாமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்களால் சாதி, மதப் பூசல்களைத் தூண்டுவோரின் செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை. அதற்காக குண்டர் தடைச் சட்டம் மேலும் திருத்தப்படும்.

 

 
< முந்தைய   அடுத்த >