|
லுசேர்ன் மாநிலத்தில் சூரியசக்தியை (Solarenergie) ஊக்கபடுத்தும் திட்டம் |
|
|
|
ரி.என்.ஜே
|
|
14. May 2008 20:00 |
மே மாதம் 16/17 ம் திகதிகளில் சர்வதேச சூரிய தினம் (Internationalen Tages der Sonne) கொண்டாடபடுவதையொட்டி சுவிற்சர்லாந்தின் லுசேர்ன் மாநிலத்தில் பல பிரதேசங்களில் சூரியசக்திமூலம் மின்சக்தியை (Solarenergie) உருவாக்கவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளபடவுள்ளன.
லுசேர்ன் மாநில சக்தி மற்றும் திணைக்களசுற்றப்புறச்சூழல் த்தால் 20 திற்கு மேற்பட்ட கிராமங்களில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக சூரிய சக்தி மின்பிறப்பாக்கிக் கருவிகள் வழங்கப்பட்டு அதற்கான விளக்கங்களும் கொடுக்கபடவுள்ளன. இதன்மூலம் சூரிய சக்தியைபற்றி பேசுவதுடன் நின்றுவிடாது மக்களை அதன் சக்தியை பயன்படுத்துவதற்கும் ஊக்கபடுத்தபட்டுள்ளது
|