|
பாசல் நகர் மாநிலத்தில் புகைத்தல் தடைக்கோரிக்கை வலுப்பெறுகிறது |
|
|
|
ரி.என்.ஜே
|
|
17. May 2008 21:43 |
பாசல் நகர் மாநிலத்தில் பொதுவிடங்களில் புகைத்தல் தடைக்கா கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. வெகுவிரைவில் இதற்கான சட்டமூல வாக்கெடுப்பு வரலாம் என்று ஊடகங்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இவருட இறுதியில் பாசல்நகரத்தில் பொதுவிடங்கான உணவகம், தொடரூந்து நிலையம் ஆகியவற்றில் புகைத்தல் தடை நடைமுறைப்படுத்தபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலகாலத்திற்கு முன் மாநில பாராளுமன்றத்தினால் Protection against Passive Smoking» சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றபட்டது
மாநிலத்தின் பல்வேறு அரச, அரசசார்பற்ற சமூக நிறுவனங்களால் தற்போது இவ்விடயம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றது.
|