20. ஜூலை 2008 10:59
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
28. ஜூன் 2008 23:53
5. ஜூலை 2008 06:59
23. ஜூன் 2008 21:38
16. ஜூன் 2008 00:19
16. ஜூன் 2008 00:09
தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான நிலையை உயர்த்துமாறு கோரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
20. மே 2008 08:19

தமிழகத்தில் அகதிகளாகியுள்ள இலங்கையர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரணங்கள் போதுமானவையல்ல என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் பொருட்களின் விலைகளுடன் ஒப்பிடுகையில் தமது வழங்கப்படும் நிவாரணங்கள் போதுமானவையல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் நிவாரணப்பொருட்களை வழங்கிவருகிறது ஒரு அகதி ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு அரை கிலோ சீனியை வழங்குகிறது ஆனால் குடும்பம் ஒன்றுக்கான சீனி நுகர்வு இதனை விட அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை தவிர வெளியில் தாம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பாரிய விலைகளுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் இருப்பதாக அகதிகள் குறிப்பிட்டுள்ளனர். எனவே தமது அகதி அந்தஸ்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அகதிகள் கோரியுள்ளனர்.
 

 
< முந்தைய   அடுத்த >