20. ஜூலை 2008 10:52
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
5. ஜூலை 2008 08:54
26. ஜூன் 2008 06:38
23. ஜூன் 2008 21:38
30. ஜூன் 2008 18:50
16. ஜூன் 2008 00:19
மண்டைதீவில் போர் ஒத்திகை-பண்ணை வீதியூடான தீவக போக்குவரத்துகள் தடை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
20. மே 2008 09:54
யாழ்,தீவகம் மண்டைதீவு பகுதியில்,நிலைகொண்டுள்ள இராணுவத்தினர்,கடந்த 17 ஆம் திகதி முதல், நேற்று காலைவரை போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

புலிகளின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பாகவே இப்போர் ஒத்திகை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும்,இப் போர் ஒத்திகையின்போது கடற்படையினரின் நீரூந்து விசைபடகுகள் உலங்குவானூர்திகள் என்பன ஈடுபடுத்தபட்டதாகவும்,போர் ஒத்திகையை தொடர்ந்து யாழிலிருந்து தீவகம் செல்லும் பிரதான போக்குவரத்து பாதையான பண்ணை வீதியில் பிற்பகல் 3.00 மணியிலிருந்து நேற்று முன்தினம் வரை பயணிகள் போக்குவரத்துக்கு தடைவிதிக்கபட்டிருந்ததாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

 

 

 
< முந்தைய   அடுத்த >