20. ஜூலை 2008 10:55
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
30. ஜூன் 2008 18:50
26. ஜூன் 2008 06:38
5. ஜூலை 2008 06:59
16. ஜூன் 2008 00:09
28. ஜூன் 2008 23:53
அக்கரைப்பற்றில் கடத்தப்பட்ட இருவர் தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
20. மே 2008 10:09
whait_van.jpgஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் அண்மையில் கடத்தப்பட்டு காணாமல் போன இருவர் தொடர்பாக இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று கல்முனை வீதியில் கடந்த 6 ஆம் திகதி, வெள்ளை வானில் வந்தோரால் நாவற்காட்டைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான வேல்முருகு ரகுகுமார் (27 வயது) என்பவரே கடத்தப்பட்டு காணாமல் போனதாக அவரது மனைவி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேநேரம் நாவற்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வரதன் (25 வயது) என்பவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 
< முந்தைய   அடுத்த >