20. ஜூலை 2008 10:58
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. ஜூன் 2008 00:19
5. ஜூலை 2008 08:54
30. ஜூன் 2008 18:50
5. ஜூலை 2008 06:59
28. ஜூன் 2008 23:53
பிலிப்பைன்ஸில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வா.கி.குமார்   
20. மே 2008 19:25
பிலிப்பின்ஸில் மனநிலை பாதித்த ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 4 சிறார்கள் உட்பட 8 பேர் பலியாகியதுடன், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

 விவசாயத் தொழிலாளர்கள் வசித்து வரும் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவிற்கு தென்புறம் அமைந்துள்ள அர்னாலா கிராமத்தில் மேற்படி சம்பவம் நிகழந்துள்ளது.

நேற்று அதிகாலை நேரத்தில் அவர்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த போது, இயந்திரத் துப்பாக்கியுடன் அப்பகுதிக்கு வந்த ஒருவர், 4 வீடுகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 4 சிறார்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த 6 பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது மனநிலை பாதித்த மனிதரின் வெறிச் செயலெனவும்,  குறித்த நபரைத் தேடி வருவதாகவும் அந்த நாட்டு பொலீஸார் தெரிவித்தனர்.
 

 
< முந்தைய   அடுத்த >