29. August 2008 19:41
 
 
கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராகிறார் ஹிஸ்புல்லா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. May 2008 21:03
கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராக அடுத்துவரும் இரு தினங்களில் ஹிஸ்புல்லா பதவியேற்கவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா சுகாதார அமைச்சை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 
< முந்தைய   அடுத்த >