20. August 2008 20:27
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
31. July 2008 18:12
15. August 2008 17:36
16. August 2008 15:10
8. August 2008 18:51
2. August 2008 23:48
அதிக மக்களை கவர்ந்த வானொலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
22. May 2008 16:00

radio.jpgசுவிற்சர்லாந்தின் மூன்று வேறுபட்ட மக்களிடையேயும் வானொலி தற்போதும் செல்வாக்கு செலுத்திவருவதாக மேற்கொள்ளபட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தின் தொலைகாட்சிகளின் பின்னரும் வானொலி பொதுமக்கள் அதிகம் விரும்பிக்கேட்கும் ஊடகமாக விளங்குகிறது.

 தினமும் 91 வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வானொலியை கேட்பதாக மீடியாபுல்ஸ் நிறுவனத்தினால் இன்று 22.05.2008 வியாழன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. தொலைக்காட்சி பார்ப்போர் வீதம் 2007 ம் ஆண்டு குறைவடைந்துள்ளதாகவும் மேற்படி அறிக்கை கூறியுள்ளது. 2007 ம் ஆண்டு சராசரியாக நாளுக்கு 163 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்வையிடப்பட்டிருப்பதாகவும் இது 2006 ல் 170 நிமிடங்களாக இருந்ததாகவும் மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.  

 
< முந்தைய   அடுத்த >