20. November 2008 16:50
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
4. October 2008 12:47
13. October 2008 13:01
12. October 2008 00:13
15. October 2008 12:52
3. October 2008 18:45
அதிக இலாபமீட்டிய ஜெனிவா விமான நிலையம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
30. May 2008 20:18
genf_flughafen.jpgஜெனிவா சர்வதேச விமான நிலையம் 2007 ம் ஆண்டில் நிகர இலாபமாக 51 மில்லியன் பிராங்கை பெற்றுள்ளது. 2006 ல் 38.7 பெறப்பட்ட தேறிய இலாபத்தொகை  மில்லியன் பிராங் ஆகும்.

விமானநிலையத்தின் மொத்த புரள்வு 9.8 வீதத்தால் அதிகரித்து 281.1 மில்லியன் பிராங்கை அடைந்துள்ளதாக விமான நிலையம் அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

விமான நிலையத்தின் தற்போதைய நிதிநிலமை மிகவும் ஆராக்கியமானதாக இருப்பதாக இயக்குனர் ரொபோட் டிலோன் தெரிவித்தார். 

2007 ம் ஆண்டு ஜெனீவா விமானநிலையம் 10,806,653 பயணிகளுக்கு தனது சேவையை பலவகையிலும்  வழங்கியது. பயணிகள் தொகை 2006 ம் ஆண்டிலும் பார்க்க 9.5 வீதத்தால் அதிகரித்துள்ளது.

 
< முந்தைய   அடுத்த >