|
அமெரிக்க மருந்து நிறுவனமான புரொடேஸை நொவாரிஸ் வாங்கியது |
|
|
|
ரி.என்.ஜே
|
|
4. June 2008 21:02 |
அமெரிக்க தனியார் மருந்துக் கம்பனியான புரொட்டஸை (Protez Pharmaceuticals) சுவிற்சர்லாந்தின் பிரபல மருந்து நிறுவனத்தில் ஒன்றான நொவாரிஸ் (Novartis AG) 400 மில்லியன் அமெரிக்க டொலர் பேரத்தின் பின்னர் பொறுப்பேற்றது. இதன் மூலம் புதிய அன்ரி பயோற்றிக் மருந்து ஒன்றை அமெரிக்காவில் சந்தைப்படுத்தும் உரிமையை பெற்றுள்ளது. இது நொவாற்றிஸின் அமெரிக்க சந்தை நிலையை ஸ்திரப்படுத்தியுள்ளது.
புரோட்டஸ் நிறுவனம் தனது PZ-601 என்ற ஊசிமருத்தின் உரிமையை வழங்கும். இதன்கான ஆரம்ப கொடுப்பனவாக 100 மில்லியின் அமெரிக்க டொலர் உடனடியா செலுத்தப்பட்டது. மேலதிக கொடுப்பனவான 300 மில்லியன் தொகை மேலதிக வெற்றிளைப்பொறுத்து பகுதி பகுதியாக செலுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
|